சர்வதேச செய்தி
சீனாவில் கடும் மழையால் 6 லட்சம் பேரின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
தைவானில் உருவான கெய்மி புயலால் சீனாவில் பெய்த கடும் மழையால் சுமார் 6 லட்சம் பேரின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. சீனாவின் புஜியான் மாகாணத்தில் 118 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையை...
ஐரோப்பிய ஒன்றியத்தில் புலிகள் மீதான தடை நீடிப்பு!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மேலும் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. ஜூலை 26 ஆம் திகதி முதல் அடுத்த 6 மாதங்களுக்கு இந்த...
புலம்பெயர் நாடொன்றில் காதலி கண்முன்னே விபரீத முடிவெடுத்த காதலன்!
கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 4 வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டிக்கு அகதி கோரிக்கை அமைவாக புலம் பெயர்ந்துள்ளார். இளைஞரின் குடும்பம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இறுதி யுத்தத்தில் சகோதரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவரின்...
ஹமாஸ் தலைவர் முஸ்தபா முஹம்மது அபு அரா காலமானார்!
பலஸ்தீன மேற்குக் கரையில் ஹமாஸ் அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய முஸ்தபா முஹம்மது அபு அரா உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இஸ்ரேல் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தெற்கு இஸ்ரேலில்...
பிலிப்பைன்சில் கனமழையால் 13 பேர் உயிரிழப்பு!
பிலிப்பைன்ஸில் கனமழை காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் வெளியாகியுள்ளது. தென் சீனக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. ‘கெமி’ என பெயரிடப்பட்டுள்ள புயல், கிழக்கு நோக்கி...
விமான விபத்தில் 5 சடலங்கள் மீட்பு!
நேபாள தலைநகர் காத்மாண்டு அருகே 19 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து 19 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட்டது. காத்மாண்டு திரிபுவன்...
கைலாசா குறித்து நித்யானந்தாவின் புதிய அறிவிப்பு!
கைலாசா என்ற ‘நாட்டை’ உருவாக்கியுள்ள 4 ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்த நித்யானந்தா, அது எங்கு உள்ளது, அந்த நாடு எப்படி இருக்கும் என்ற தகவல்களை வெளியிடாமல் ரகசியமாகவே வைத்திருந்தார். இணைய விவாதங்களில் கைலாசா எங்குள்ளது...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கமலா
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுவதிலிருந்து விலகியுள்ள ஜோபைடன், ஜனநாயக கட்சியின் வேட்பாளராக துணை ஜனாதிபதி கமலா ஹரிசினை அறிவித்துள்ளார். இந்த வருடம் எங்கள் கட்சியின் வேட்பாளராக கமலா வருவதற்கு நான்...
சட்டவிரோத புலம்பெயருக்கு மகிழ்வான செய்தி!
பிரித்தானியா (UK) அரசாங்கமானது 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் (Keir Starmer) புதிய குடியேற்றத் திட்டங்களின் கீழ் 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை பிரித்தானிய...
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜோ பைடன்!
மனைவி என நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்ற அமெரிக்க அதிபர் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய...