சர்வதேச செய்தி
டுபாயில் தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பிடியானை!
சர்வதேச பொலிஸார் ஊடாக டுபாயில் தலைமறைவாகியுள்ள சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக சிவப்பு பிடியாணை உத்தரவினை பெற்றுக்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். முன்னதாக, கொழும்பு, கிரேண்ட்பாஸ் – படுவத்தை பகுதியில்...
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு!
இஸ்ரேலில் நிலவும் மோதல் நிலைக்கு மத்தியில் அந்நாட்டில் உள்ள அனைத்து இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு அவசரநிலையில் செயல்படுவதற்காக தொலைபேசி இலக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் சில வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பில், இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர்...
பங்களாதேஷ் பாராளுமன்றம் கலைப்பு!
பங்களாதேஷ் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து,பங்களாதேஷின் மாணவர் தலைவர்கள் பாராளுமன்றத்தை கலைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, இன்று பிற்பகல் 3 மணி வரை...
பிரித்தானியாவில் வெடித்து வன்முறை!
பிரித்தானியாவின்(UK) பல பகுதிகளில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து பிரித்தானியாவுக்குச் செல்லவேண்டாம் என்று சில நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பிரித்தானியாவிலிருக்கும் தங்கள் நாட்டவர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளனர். பிரித்தானியாவின் பல பகுதிகளில்...
சுவிசில் வாடகை தொகை அதிகரிப்பு!
சுவிட்சர்லாந்தில் வாடகை தொகைகள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் நிலவி வரும் வீடுகளுக்கான பற்றாக்குறை நிலைமையினால் இவ்வாறு வீட்டு வாடகை அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டாம் காலாண்டு பகுதியில் கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும்...
ஒட்டாவா விபத்தில் இருவர் பலி!
ஒட்டாவில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் கொள்ளப்பட்டுள்ளார். சுமார் 20 வயது மதிக்கத்தக்க இருவர் இவற்றில் கொல்லப்பட்டுள்ளனர். ஒட்டாவாவின் 416ம் மற்றும் 417ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிளில்...
இனியும் பணம் வைப்புச் செய்ய வேண்டாம்!
பலஸ்தீனத்தின் காஸா பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் இராணுவ நிலைமை காரணமாக இடம்பெயர்ந்த சிறுவர்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின் படி ஸ்தாபிக்கப்பட்ட ‘காஸா சிறுவர் நிதியத்திற்கு’ பங்களிப்பதற்கான அவகாசம் 2024...
காசாவில் போலியாவால் பாதிக்கப்படும் குழந்தைகள்
பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரால் உணவு, தண்ணீர் பற்றாக்குறையால் காசாவில் குழந்தைகள் போலியாவால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் உலக சுகாதார...
ஹமாஸ் அமைப்பின் தலைவர் படுகொலை!
பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் தலைவராகக் கருதப்படும் இஸ்மயில் ஹனியே, ஈரானில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் தங்கியிருந்த வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக வௌிநாட்டு...
அமெரிக்க பூங்கா ஒன்றில் துப்பாக்கிச்சூடு!
அமெரிக்க, நியூயோர்க்கின் (New York) அப்ஸ்டேட்டில் உள்ள பூங்கா ஒன்றில், மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு குறைந்தது ஆறு பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேப்பிள்வுட் பூங்காவில், நேற்று (28)...