சர்வதேச செய்தி

13 நாடுகளில் பரவி வரும் நோய் தொற்று!

ஆப்பிரிக்கா நாட்டில் தற்போது பரவிவரும் குரங்கம்மை தொற்றானது 13 நாடுகளில் பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நாட்டில் சுகாதார அதிகாரிகள் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதுடன், கட்டுப்பாட்டை மீறி பரவக்கூடும் என்று அஞ்சுகின்றனர். இந்த...

மியன்மார் அடிமை முகாமிலிருந்து மீட்க்கப்பட்ட இலங்கையர்கள்!

மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த இலங்கையர்கள் தற்போது தாய்லாந்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது....

உக்ரைன் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை ராணுவ வீரர்கள்

  ரஷ்யாவுடன் இணைந்து போரிட்ட 5 இலங்கை முன்னாள் ராணுவ வீரர்கள் உக்ரைன் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு போர்க் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன. இலங்கையர்கள் ரஷ்ய மற்றும் உக்ரைன் இராணுவங்களுடன் இணைந்து...

விலங்குகளிடையே தீவிரமடையும் கொரொனோ!

அமெரிக்காவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், கொரோனாவுக்கு காரணமான சார்ஸ் கோவ்-2 (SARS-CoV-2) வைரஸ், இப்போது வனவிலங்குகளிடையே பரவலாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புனர்வாழ்வு மையங்களில் உள்ள விலங்குகள் அல்லது காட்டில் வழிதவறி சிக்கி...

காசா பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல்!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான 10 மாத கால யுத்தத்தின் மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாக, காசா நகரில்,தங்குமிடமாக மாற்றப்பட்டிருந்த பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதல் அமைந்துள்ளது. குறித்த தாக்குதல் இன்று...

ஜப்பானில் தொடர் நிலநடுக்கங்கள்!

ஜப்பானில் கிழக்குப்பகுதி மற்றும் டோக்கியோவில் வெள்ளிக்கிழமை (10) 5.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜப்பானில் மேற்கு பகுதியில் பாரிய பூகம்பம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஒரு நாள் கழித்து இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குறித்த...

ஈராக்கில் உருவாகியுள்ள சர்ச்சை

பெண் பிள்ளைகளின் திருமண வயதை 9 ஆகவும், ஆண் பிள்ளைகளின்; திருமண வயதை 15 ஆகவும் குறைக்கும் சர்ச்சைக்குரிய யோசனை ஒன்று, ஈராக் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது மனித உரிமை அமைப்புகள் மற்றும்...

பங்களாதேஷின் இடைகால தலைவராக மொஹமட் யூனுஸ்!

அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற பொருளாதார நிபுணரான மொஹமட் யூனுஸ், பங்களாதேஷின் இடைகால தலைவராக பதவியேற்றுள்ளார். மக்கள் போராட்டம் காரணமாக பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து அந்நாட்டை விட்டே...

ஹமாஸ் படைகளின் புதிய தலைவரை மிரட்டும் இஸ்ரேல்!

காஸாவின் பின்லேடன் என பரவலாக அறியப்படும் யாஹ்யா சின்வார் ஹமாஸ் படைகளின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்ட நிலையில், இஸ்ரேல் கடும் மிரட்டல் விடுத்துள்ளது. ஜூலை 31ஆம் திகதி தெஹ்ரானில் இருந்த ஹனியே மற்றும் அவரது...

விடுதலைப் புலிகளின் சுவிஸ் பொறுப்பாளர் அனைத்து கடமைகளில் இருந்தும் பதவி நீக்கம்!

அனைத்துலகத் தொடர்பகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்துக் கட்டமைப்புசார் பொறுப்பு நிலைகளிலிருந்தும் செயற்பாடுகளிலிருந்தும் விடுதலைப் புலிகளின் சுவிஸ் பொறுப்பாளர் வி. ரகுபதி நீக்கப்பட்டிருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினால் உருவாகக்கப்பட்டுக்...