சர்வதேச செய்தி

தீவு ஒன்றில் சிக்கிதவிக்கும் இலங்கையர்கள் எடுத்த விபரீத முடிவு: அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல் !

டியாகோ கார்சியாவில் கடந்த 20 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகளில் 12 பேர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க என சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்து சமுத்திரத்தில் உள்ள ப்ரித்தானியாவிற்கு சொந்தமான...

சிங்கப்பூரில் ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்கும் யாழ் தமிழன் !

சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூர் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் களம் இறங்கவுள்ளார். யாழ்ப்பாணம் ஊரெழு மற்றும் உரும்பிராய்ப் பகுதியை தாய் தந்தையர் பிறப்படமாகக்...

சிங்கப்பூரில் 2 இலட்சம் ரூபா பணப்பரிசை வென்ற தமிழர்

சிங்கப்பூரில் நடத்தப்பட்ட போட்டியொன்றில் தமிழரொருவர் 12 இலட்சம் ரூபா பணப்பரிசை வென்றுள்ளார். இது தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் ஊழியர்களை உற்சாகப்படுத்துவதற்காக இப் போட்டி இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தில் கடைநிலை ஊழியராக பணிபுரியும் செல்வம்...

தங்கம் வாங்க இருப்போருக்கான மகிழ்வான செய்தி!

சென்னையில் இன்று (ஜூன் 3) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.464 குறைந்து ரூ.44,640-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து ஏற்ற...

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

இத்தாலியில் பணிபுரியும் இலங்கையர்கள், இலங்கையில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்தை அந்த நாட்டில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. இத்தாலியில் வாழும் மற்றும் பணியாற்றும் லட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு நடைமுறைப் பிரச்சினையாக உள்ள சர்வதேச...

சீனாவில் ஓட்டுனர் இல்லாத கார் அறிமுகம்

தென்மேற்கு சீனாவின் குய்சோ மாகாணத்தில் உள்ள குய்யாங் நகரில் நடைபெற்றுவரும் சர்வதேச பிக் டேட்டா இண்டஸ்ட்ரி எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஓட்டுநர் இல்லாத கார் பார்வையாளர்களின் கவனத்தை அதிகளவில் ஈர்த்து வருகிறது. இந்நிலையில் விசாலமான கேபின்...

பட்டம் பெற சென்ற மாணவியுடன் சென்ற நாய்க்கும் பட்டம் வழங்கி வைப்பு!

அமெரிக்காவின் நியூஜெர்சியில் மாற்றுத்திறனாளி பெண்ணுடன் தொடர்ந்து வகுப்பறைக்கு சென்று வந்த வளர்ப்பு நாய்க்கு பட்டமளிப்பு விழாவில் டிப்ளமோ பட்டம் வழங்கப்பட்டது. கிரேஸ் மரியானி என்ற பெண்ணின் வளர்ப்பு நாயான ஜஸ்டின், ஒவ்வொரு முறையும் தவறாமல்...