சர்வதேச செய்தி

பங்களாதேஷ் பேருந்து விபத்தில் 17 பேர் உயிரிழப்பு!

பங்களாதேஷில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்தனர். பங்களாதேஷின் சத்திரகண்டா பகுதியில் உள்ள குளத்தில் பேருந்து கவிழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இறந்தவர்களில் மூன்று குழந்தைகளும் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் மேலும் 35 பேர்...

இந்தியாவின் சில பகுதிகளில் நிலநடுக்கம்

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 30 நிமிட இடைவெளியில் 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்திலும்...

துண்டிக்கப்பட்ட சிறுவனின் தலையை அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தி சாதனை படைத்த மருத்துவர்கள்

இஸ்ரேல் மருத்துவர்கள் 12 வயது சிறுவனுக்கு மிகவும் அசாதாரணமான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சையை செய்து துண்டிக்கப்பட்ட தலையை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் இணைத்து மாபெரும் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளனர். சுலைமான் அச்சன் என்ற...

சூடானில் ஒரே புதைகுழியில் இருந்து 87 பேரின் உடல்கள் மீட்பு!

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்தினருக்கும் பி.எஸ்.எப். எனப்படும் துணை ராணுவ படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி இது தீவிரம் அடைந்தது. இந்த உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்தநிலையில்...

தூங்க விடாமல் அழுத குழந்தைக்கு விஷபால் குடுத்த தாய்

அமெரிக்காவில் தன்னைத் தூங்கவிடாமல் அழுதுகொண்டே இருந்த 9 மாத குழந்தைக்கு அளவுக்கதிகமான மயக்க மருந்தை பாலில் கலந்து கொடுத்து கொலை செய்ததாக தாய் கைது செய்யப்பட்டுள்ளார். நசாவ் மாகாணத்தைச் சேர்ந்த 17 வயதான சிறுமிக்கு...

அமெரிக்காவில் விருது வென்று சாதனை படைத்த இலங்கையர்!!

அமெரிக்க நாட்டில் சிகாகோவிலுள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இலங்கை ஆய்வாளரான கலாநிதி கஸ்ஸப அல்லேபொல, பல் ஆராய்ச்சிக்கான சர்வதேச சங்கத்தின் பல் ஆராய்ச்சி கண்டுபிடிப்புக்கான விருதை வென்றுள்ளார். இந்த விருது கொலம்பியாவின் பொகோட்டாவில் நடைபெற்ற...

ஆட்டுத் தொழுவத்தில் சடலமாக மீட்க்கப்பட்ட சிறுவன்

நோர்ட்டன் பிரிட்ஜ்ஜில் இருந்து 13 வயது சிறுவன் ஆட்டுத் தொழுவத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் நோர்ட்டன் பிரிட்ஜ், கொத்தேலேன முருத்தன்வத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தமது வீட்டில் ஆட்டுத் தொழுவத்தில்...

கொரொனோ சீனாவில் உருவாக்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் இல்லை!

உலகை உலுக்கிய கொரோனா தொற்று சீனாவின் வூஹான் ஆராய்ச்சி மையத்தில் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. வூஹான் ஆராய்ச்சி மையத்தில் பயோ வெப்பனாக கொரோனா வைரஸ்...

ஜெர்மனி மக்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

ஜெர்மனியில் பணியாற்றும் ஒவ்வொருவரும் முதியோர்களை பாராமரிப்பதற்காக தங்கள் ஊதியத்தில் இருந்து வழங்குகின்ற தொகை என்பது அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதென கூறப்படுகின்றது. ஜெர்மனியில் ஏற்கனவே ஃவிழைக்க பஸியர் என்று சொல்லப்படுகின்ற முதியோர்களை பராமரிப்பதற்காக ஒருவர் தமது...

மலேசிய செல்ல இருப்போருக்கான செய்தி!

மலேசியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன விடுத்த கோரிக்கையை மலேசிய உயர்ஸ்தானிகர் பட்லி ஹிஷாம் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில் மலேசியன் ஏர்லைன்ஸ் (Malaysian Airlines ) கூடுதல் விமானங்களை...