சர்வதேச செய்தி

டொனால்ட் ட்ரம்ப் மீது மற்றுமொரு குற்றச்சாட்டு!

 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜோர்ஜியா மாநிலத்தின் முடிவுகளை மாற்ற முயற்சித்ததாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வீடொன்றில் இடம்பெற்ற வெடி விபத்தில் 5 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் ஒரு வீட்டில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இதில் 2 வீடுகள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் அந்த வீடுகளில் இருந்த 5 பேர் உயிரிழந்ததாகவும்...

பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைப்பு!

கடுமையான நிதி நெருக்கடி, ஸ்திரமற்ற அரசியல் சூழல் என தவித்துவரும் பாகிஸ்தான் நாட்டில் நேற்று நள்ளிரவு பாராளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டது.  இதற்கான உத்தரவை அந்நாட்டின் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி பிறப்பித்தார். பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் பதவிக்காலம்...

உக்ரைன் ஜனாதிபதியை கொல்ல முயற்ச்சிப்பதாக தகவல் வழங்கிய பெண் கைது!

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியை கொலை செய்வதற்கான ரஸ்யாவின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய பெண் ஒருவரை கைதுசெய்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ஜுன் மாதம் ஜெலென்ஸ்கி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மைக்கொலாய்வ் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொள்வது குறித்த...

பிரான்ஸ் தமிழர் பகுதியில் பரபரப்பு!

பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள ஆபரண விற்பனை ஒன்றில் புகுந்த 3 நபர்கள், சுமார் 15 மில்லியன் யூரோ (சுமார் 530 கோடி இலங்கை ரூபா, 136 கோடி இந்திய ரூபா)) பெறுமதியான ஆபரணங்களை...

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினமும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.58 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன் பிரென்ட்...

குவைத்தில் இலங்கையர் உட்ப்பட ஜவருக்கு தூக்கு தண்டனை

  குவைத் நாட்டில்  இலங்கையைசேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் உட்பட ஐவருக்கு  தூக்குதண்டனையை நிறைவேற்றியுள்ளது. அதபடி  இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் 2015 இல் மசூதியொன்றின் மீதுஇடம்பெற்ற தாக்குதலின் சூத்திரதாரி உட்பட ஐந்துபேருக்கு தூக்குதண்டனையை நிறைவேற்றியுள்ளதாக...

கார்களை ஏற்றிச் செல்லும் கப்பலில் தீ விபத்து!

கார்களை ஏற்றிச் செல்லும் கப்பலொன்று நெதர்லாந்துக்கு அருகில் இன்று தீப்பற்றியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன் மேலும் பலர் காயடைந்துள்ளதாக நெதர்லாந்து கரையோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். தீப்பிடித்த ஃபிரேமன்ட்டில் ஹைவே எனும் கப்பல் இன்னும் எரிந்துகொண்டிருப்பதாகவும்...

மூடப்படும் இத்தாலியின் பிரபல விமான நிலையம்

காட்டுத்தீ சூழ்ந்துள்ளதன் காரணமாக இத்தாலியின் பிரபல விமான நிலையம் மூடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சிசிலியில் சுமார் 70 பகுதிகளில் காட்டுத்தீ அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல நாட்களாக சிசிலி...

அவுஸ்ரேலிய கடற்கரையில் உயிரிழந்தவாறு கரையொதுங்கும் திமிங்கிலங்கள்

அவுஸ்திரேலியாவின் மேற்குப் பிராந்திய கடற்கரையொன்றில் 51 திமிங்கிலங்கள் கரையொதுங்கி உயிரிழந்துள்ளன அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். பேர்த் நகரிலிருந்து 400 கிலோமீற்றர் தொலைவிலுள்ள அல்பானி நகருக்கு அருகிலுள்ள செய்னேஸ் கடற்கரையில் பைலட் வேல் இனத்தைச் சேர்ந்த சுமார்...