சர்வதேச செய்தி
கலிபோர்னியாவில் நிலநடுக்கம்!
தென் கலிபோர்னியா பகுதியில் 5.1 ரிக்டர் அளவில் பூமி அதிர்ச்சி உணரப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஹிலாரி புயல் தற்போது தென்கலிபோர்னியாவை நோக்கி நகர்ந்துள்ள நிலையில் மணிக்கு 85 கிலோமீற்றர் வேகத்தில் காற்று...
பச்சிளம் குழந்தையை இரக்கமின்றி கொன்ற தாதி!
இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் வைத்தியசாலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் முதல் 2016 ஆம் ஆண்டு ஜூன் வரையிலான காலக் கட்டத்தில் வழக்கத்துக்கும் அதிகமாக மகப்பேறு...
புதிய கொரொனோ வைரஸை கண்காணிக்கும் உலக சுகாதார ஸ்தாபனம்
அமெரிக்காவில் காணப்படும் மிகவும் மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் ஒன்றினை கண்காணித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலகசுகாதார நிறுவனம் கண்காணிக்கவேண்டிய வைரஸ்களின் பட்டியலில் சார்ஸ் கொவ்வி- 2 இன் புதிய பரம்பரையை...
நோர்வேயில் வரலாற்று சாதனை படைத்த இலங்கையர்
3.8 கிலோ மீற்றர் இருண்ட குளிர்ச்சியான நீரில் நீந்தி, பின்னர் 180 கிலோ மீற்றர் வேகத்தில் 3416 மீ கடல் மட்டத்திலிருந்து ஏறி, பின் அதையடுத்து 1819 மீற்றர் உயரத்தில் கௌஸ்டாட் டாப்பனுக்கு...
சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற இலங்கையர்கள் கைது!
சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற ஏழு இலங்கையர்கள் ஜோர்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஏழு இலங்கையர்களும் நேற்று (16) எல்லை தாண்டிய வேளையில் கைது செய்யப்பட்டதாக ஜோர்தான் இராணுவ இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. ஜோர்தான் இராணுவத்தினரால்...
டொனால்ட் ட்ரம்ப் மீது மற்றுமொரு குற்றச்சாட்டு!
2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜோர்ஜியா மாநிலத்தின் முடிவுகளை மாற்ற முயற்சித்ததாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வீடொன்றில் இடம்பெற்ற வெடி விபத்தில் 5 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் ஒரு வீட்டில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இதில் 2 வீடுகள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் அந்த வீடுகளில் இருந்த 5 பேர் உயிரிழந்ததாகவும்...
பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைப்பு!
கடுமையான நிதி நெருக்கடி, ஸ்திரமற்ற அரசியல் சூழல் என தவித்துவரும் பாகிஸ்தான் நாட்டில் நேற்று நள்ளிரவு பாராளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை அந்நாட்டின் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி பிறப்பித்தார். பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் பதவிக்காலம்...
உக்ரைன் ஜனாதிபதியை கொல்ல முயற்ச்சிப்பதாக தகவல் வழங்கிய பெண் கைது!
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியை கொலை செய்வதற்கான ரஸ்யாவின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய பெண் ஒருவரை கைதுசெய்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ஜுன் மாதம் ஜெலென்ஸ்கி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மைக்கொலாய்வ் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொள்வது குறித்த...
பிரான்ஸ் தமிழர் பகுதியில் பரபரப்பு!
பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள ஆபரண விற்பனை ஒன்றில் புகுந்த 3 நபர்கள், சுமார் 15 மில்லியன் யூரோ (சுமார் 530 கோடி இலங்கை ரூபா, 136 கோடி இந்திய ரூபா)) பெறுமதியான ஆபரணங்களை...