சர்வதேச செய்தி

நோர்வே தேர்தலில் சாதித்த தந்தை மற்றும் மகள்

நோர்வே - ஒஸ்லோ தேர்தல்களில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தந்தையும், மகளுமான அனீஸ் ரவூப் மற்றும் அவரது மகளான தமீனா செரிப்டீன் ரவூப் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். தந்தையும் மகளும் இருவேறு பிரதான கட்சிகளின்...

விமான விபத்தில் 14 பேர் உயிரிழப்பு!

பிரேசிலின் அமேசான் மாநிலத்தின் பார்சிலோஸ் பகுதியில் நேற்று இடம்பெற்ற விமான விபத்தில் 14 பேர்  பலியாகினர் என அம்மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்த விபத்து மாநில தலைநகரான மனாஸிலிருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள...

வெளிநாடொன்றில் மனைவியை கொன்ற கணவன்

  ஹோட்டலில் வைத்து மனைவியை கொலை செய்த 30 வயதான இலங்கை கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று முன்தினம் (9 செப்டம்பர்) இச்சம்பவம் இடம்பெற்றுள்லதாக கூறப்படுகின்றது  குற்றம் நிரூபிக்கப்பட்டால் ...

அவுஸ்ரேலியாவில் இலங்கையர்களால் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம்

அவுஸ்திரேலியாவில் இலங்கையரால் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் இலக்கை அடைந்துள்ளது. அகதிகள் விசாவில் உள்ளவர்களுக்கும் அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் நிரந்தரத் தீர்வைக் கோரி இந்த நடைப்பயணம் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி நீல் பாரா என்ற...

திருமணத்திற்கு மீறிய உறவால் பெண் கல்லால் அடித்துக் கொலை!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் திருமணம் தாண்டிய உறவில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி பெண் ஒருவா், அவரது கணவா் மற்றும் கணவரின் 2 சகோதரா்களால் கல்லெறிந்து கொல்லப்பட்டதாக பொலிஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். லாகூரிலிருந்து 500 கி.மீ. தொலைவில்...

முதல் தானியங்கி மருத்துவ இயந்திரம் அறிமுகம்

மருந்துகளை விநியோகிக்கும் உலகின் முதல் தானியங்கி இயந்திரத்தை சவூதி அரேபியாவின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள மன்னர் சல்மான் இராணுவ மருத்துவமனை பிரதிநிதித்துவப்படுத்தும் பாதுகாப்பு அமைச்சகத்தின் சுகாதார சேவைகளுக்கான பொது இயக்குநரகம் (MODHS) வெற்றிகரமாக...

அபாயாவிற்கு தடை விதிப்பு!

முஸ்லீம் பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும் வகையில் அணியும் அபாயாவிற்கு பிரான்ஸ் நாட்டின் பாடசாலை மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல விடயங்கள் தொடர்பில் கவனத்தை ஈர்த்து பாடசாலை மாணவர்கள் அபாயா ஆடைகளை அணிவதை தடை...

பெண்களுக்கு தடை பிறப்பிப்பு!

பெண்கள் பூங்காக்களுக்கு செல்ல தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றிய பிறகு அங்கு பெண்களுக்கு எதிரான சுதந்திரம் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் உயர்நிலை கல்வி பெறுவதற்கு தடை...

நிலவில் இன்று கால் பதிக்க காத்திருக்கும் சந்திரயான் 3

சந்திரயான் 3 விண்கலம் இன்று நிலவில் தரையிறங்கவுள்ளது. எனினும் குறித்த விண்கலம் நிலவில் தரையிங்குவதில் முன்னதாக அறிவிக்கப்ட்ட நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரயான் 3 என்ற விண்கலம்...

வீழ்ச்சியடைந்த கச்சாய் எண்ணெய்!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விநியோக அதிகரிப்பால் கச்சா எண்ணெய் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கச்சா எண்ணெய் விநியோகத்தை OPEC நாடுகள் கட்டுப்படுத்திவிட்ட நிலையில், கச்சா எண்ணெய் ஏற்றுமதியை மீண்டும் தொடங்க...