சர்வதேச செய்தி

சர்வதேச கடல் எல்லையில் இலங்கையர் உட்பட 12 பேர் கைது!

இலங்கை - இந்திய சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்...

காசாவில் உயிரிழந்த சிறுவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

இஸ்ரேல் வான் தாக்குதலை ஆரம்பித்த நாள் முதல் இதுவரையில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், கொல்லப்பட்டவர்களில் 40 சதவீதமானோர் குழந்தைகள் என...

 மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல்

காஸா பகுதியில் தாக்குதல்களை தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. எனவே, வடக்கு காஸா பகுதியில் உள்ள மக்கள் விரைவில் தெற்கு காசா பகுதிக்கு செல்ல வேண்டும் என இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய இராணுவக்...

பாலஸ்தீனத்தை உலக வரைபடத்திலிருந்து முழுமையாக நீக்க இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்கும் அமெரிக்கா

புட்டினுக்கு எதிராக யுத்தம் செய்ய அஞ்சிய அமெரிக்கா ஹமாஸுக்கு எதிராக யுத்தம் செய்வதற்காக இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வருவது பலஸ்தீனத்தை முழுமையாக உலக வரைபடத்தில் இருந்து நீக்கும் நோக்கத்திலேயே ஆகும் என ஐக்கிய...

லெபனானில் கட்டிட இடிபாட்டில் சிக்கிய இலங்கைப்பெண் உயிரிழப்பு!

 லெபனானில் 4 மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் இலங்கைப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. சம்பவத்தில் கம்பஹா, மிரிஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே காயமடைந்துள்ளதாக, ஊடகப் பேச்சாளர்...

இஸ்ரேலில் காணாமல்போன இலங்கை பெண் உயிரிழந்துள்ளார்

இஸ்ரேலில் காணாமல்போன இலங்கை பெண் உயிரிழந்துள்ளார் என்பதை இஸ்ரேலிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இஸ்ரேலிற்கான இலங்கை தூதுவர் இதனை உறுதி செய்துள்ளார். அனுல ஜயதிலக என்ற பெண்ணே உயிரிழந்துள்ளதையே இஸ்ரேலிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அடுத்த இரண்டு...

சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

   சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பிச் பிரான்ஸ் சென்ற கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த குடும்பஸ்தர், பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் வட்டக்கச்சி மாயவனூர் பகுதியைச் சேர்ந்த...

யாழில் காணி வாங்கும் புலம்பெயர் தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  யாழ்ப்பாணத்தில் காணி மோசடிகள் தற்போது அதிகளவில் இடம்பெறுகின்றதாகவும் , வெளிநாட்டில் உள்ளவர்களை இலக்கு வைத்து , சமூக வலைத்தளங்கள் ஊடாக விளம்பரங்களை செய்து காணி மோசடிகளில் ஈடுபடுவதாகவும்  யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்...

நியூஸ்லாந் தேர்தலில் களமிறங்கும் யாழ் தமிழர்

நியூசிலாந்தில் நாளை நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண தமிழர் ஒருவர் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுத் தேர்தலில் தேசியக் கட்சி தேசிய வேட்பாளர் பட்டியலில் இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பொறியியல் ஆலோசகர் செந்தூரன்...

இஸ்ரேலில் காணாமல் போன இலங்கை இளைஞன் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

இஸ்ரேலில் பணியாற்றிய இலங்கை இளைஞனை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை பகுதியை சேர்ந்த மனோஜ் ஏகநாயக்க என்ற இளைஞனே தேடப்பட்டு வருகின்றார். அவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என அவரது குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர். இஸ்ரேலில் இளைஞன் மாயம் குறித்த...