சர்வதேச செய்தி

பிரான்ஸ் தலைநகரில் கத்திக் குத்து!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்திற்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. ஈபிள் கோபுரத்திற்கு அருகில் உள்ள Quai de Grenelleஐ...

பங்களாதேஷில் நிலநடுக்கம்

பங்களாதேஷில் 5.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று(02) காலை 09.05 மணியளவில் 55 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் நில அதிர்வு...

உலகின் எட்டாவது அதிசயம் கண்டுபிடிப்பு!

கம்போடியாவின் அங்கோர் வாட் கோயில்  உலகின் 8வது அதிசயமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்ற அங்கோர் வாட் உள்ளது, இது கம்போடியாவின் வடக்கு மாகாணமான சீம் ரீப்பில்...

பிரித்தானியாவில் புதிய வகை வைரஸ் கண்டுபிடிப்பு!

பிரித்தானியாவில் தற்போது பன்றிகளில் பரவும் வைரஸைப் போன்ற காய்ச்சலான ஸ்ட்ரெய்ன் A(H1N2)v மனிதர்களுக்கும் பரவுவது கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நபர் தற்போது குணமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை இங்கிலாந்து சுகாதார...

உலக நீரிழிவு தினம்

உலக நீரிழிவு தினம் இன்று. டைப் 2 நீரிழிவு நோயாளிகள் ஆரம்ப கட்டத்தில் சில எளிய மாற்றங்களை செய்வதன் மூலம் அது இரத்த சர்க்கரை அளவை குறைக்க செய்யும். இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதோடு,  நாளடைவில்...

அவுஸ்ரேலியாவில் இலங்கை குடும்பம் மீது கொடூர தாக்குதல்!

 அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் குடும்பம் ஒன்று குழுவொன்றினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னை வசிப்பிடமாகக் கொண்ட துசிதா, அவரது மனைவி நிலந்தி  ஆகியோர் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலின் போது அவர்களது விசேட தேவையுடைய...

துபாயில் கின்னஸ் சாதனை!

உலகின் மிகப்பெரிய LED ஒளியூட்டப்பட்ட ஒட்டகத்தின் சிற்பத்தை உருவாக்கி துபாய் புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. துபாய் – ரிவர்லேண்ட்டில் அமைந்துள்ள துபாய் பார்க்ஸ் அண்ட் ரிசார்ட்ஸில் 7 மீட்டர் உயரமான இந்த சிற்பம்,...

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காத்மாண்டுவில் இருந்து வடக்கே 169 கிலோமீற்றர் தொலைவில் இன்று (05) காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு நேபாளத்தில்...

இஸ்ரேல் மீது பொருளாதார தடை!

ஏஐடியுசியின் தேசியச் செயலாளரான வகிதா, உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் பெண்கள் பிரிவிற்கு ஆசியப் பொறுப்பாளர். தமது சொந்த மண்ணில் 86 சதவிதத்தை பறி கொடுத்து அகதிகளாகி வெறும்14 சத நிலத்தை மட்டுமே தம்வசம்...

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் திமோர் தீவில் இன்று (02) காலை  6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், சில கட்டிடங்கள் மற்றும் வீடுகள் சிறிதளவில் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. நிலநடுக்கம் சுமார் 22.4 மைல் தொலைவில் நிலத்திற்கு...