சர்வதேச செய்தி
இங்கிலாந்து விபத்தில் இலங்கை மாணவர் பரிதாப மரணம்!
இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் இலங்கை மாணவர் ஒருவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 31 வயதான ஓஷத ஜயசுந்தர என்ற பல்கலை மாணவரே உயிரிழந்துள்ளார். மாணவர் வீதியில் சென்று...
உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை!
இந்தியாவிால் கண்டறியப்பட்டுள்ள கோவிட் வைரஸின் புதிய திரிபு தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரள மாநிலத்தில் முதன்முறையாக கண்டறியப்பட்ட JN1 என்ற புதிய திரிபு தொடர்பிலேயே இந்த எச்சரிக்கை...
டொனால்ட் ட்ரம்புக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தடை!
2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதற்கு கொலராடோ (Colorado) உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதன்படி, டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பணியாற்றுவதற்கு தகுதியற்றவர்...
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 100 இற்கும் மேற்ப்பட்டோர் உயிரிழப்பு!
சீனாவின் வடமேற்கு பகுதியில் 6.2 ரிக்டரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 220 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கன்சு மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின்...
யுவதி ஒருவரின் சிறுநீரகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட கற்கள் மீட்பு!
தைவானில் யுவதி ஒருவரின் சிறுநீரகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட கற்கள் அகற்றப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தைவானில் சியோ பு என்ற 20 வயது இளம்பெண்ணுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து அவரது சிறுநீரகத்தில்...
குவைத் மன்னர் 86 வயதில் காலமானார்!
குவைத்தில் "Emir" என்றழைக்கப்படும் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா காலமானார். அவர் தனது 86 வயதில் காலமானதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. https://youtu.be/f0fl-jRxFwE?si=nGn_pZ936pGnT4Ta
சிங்கத்தால் உயிருக்கு போராடும் இளைஞன்!
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் சிங்கம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த இளைஞன் சிங்கம் அடைக்கப்பட்டிருந்த கூண்டுக்கு சென்று செல்ஃபி எடுக்க முற்பட்ட வேளையிலேயே குறித்த இளைஞனை சிங்கம் தாக்கியுள்ளதாக...
ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு!
தெற்கு ஜெர்மனியில் நேற்றையதினம் (03-12-2023) கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதை அடுத்து அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவி வருகின்றன. இதனால் விமான போக்குவரத்து ரயில் போக்குவரத்தும் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பேயர்ன் முனிசி - யூனியன் பெர்லின்...
சுவிசில் இருந்து நாடு கடத்தப்படும் தமிழர்கள்
சுவிட்ஸர்லாந்தில் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையில் 3 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை (30.11.2023) சுவிட்ஸர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தின் ஊடாக 3 பேர் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு...
2024 ஆம் ஆண்டில் உலகிற்கு ஏற்ப்படப்போகும் பேரழிவு!
எதிர்காலத்தில் நடப்பதை துல்லியமாக கணிக்கும் பாபா வாங்காவின் புயல் கணிப்பு ஒன்று நிறைவேறியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை...