சர்வதேச செய்தி
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
இந்தோனேசியா மற்றும் பப்புவா நியூ கினியாயில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட...
5வது முறையாக வங்கதேச பிரதமராகிறார் ஷேக் ஹசீனா!
வங்கதேசத்தில் நேற்றையதினம் (7) 300 இடங்களில் இடம்பெற்றா பாராளுமன்ற தேர்தலில், 264 இடங்களுக்கான முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 204 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்று...
மாலைதீவு அருகே நிலநடுக்கம்!
மாலைதீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு்ள்ளன. குறித்த நிலநடுக்கம் 5.4 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாக இந்திய நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. மாலைதீவின் தலைநகரான மாலேயில் இருந்து மேற்கே 896...
பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச்சூடு!மாணவன் பலி!
அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் பெர்ரி உயர்நிலைப் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் 5 பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கி சூட்டில் காயம்பட்டவர்களில் நான்கு பேரின் உயிருக்கு பாதிப்பு...
ஜப்பானில் நிலநடுக்கம்!
ஜப்பானின் இஷிகாவா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக குறித்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஜப்பானில்...
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
இந்தோனேசியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நிலநடுக்கங்களால் சுனாமி எச்சரிக்கை விடப்படாவிடினும் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என இந்தோனேசியாவின் வானிலை தட்பவெப்ப நிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம்...
பாகிஸ்தான் பொது தேர்தலில் களமிறங்கும் இந்துப் பெண்!
பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த சவீரா பர்காஷ் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதனூடாக பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்துப் பெண் என்ற பெருமையை சவீரா பர்காஷ்...
சதுரங்க போட்டியில் சாதனை படைத்த இலங்கை சிறுமி!
சதுரங்கப் போட்டியில் 8 வயதிலேயெ வெற்றி பெற்று இலங்கை தமிழ் சிறுமியொருவர் உலக சாதனை படைத்துள்ளார். ஐரோப்பிய பிளிட்ஸ் சதுரங்கப் சாம்பியன்ஷிப் போட்டியில் லண்டனைச் சேர்ந்த 8 வயதான இலங்கை தமிழ் சிறுமி போதனா...
பட்டினியால் வாடும் காசா மக்கள்!
இஸ்ரேல் - ஹமாஸ் போர் இரு மாதங்களை கடத்தும் முடிவிற்கு வராத நிலையில், இஸ்ரேல் நடத்தி வரும் தீவிரத் தாக்குதல் காரணமாக காசா மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போதிய அளவு உணவு,குடிநீர்...
இம்ரான் கானுக்கு பிணை!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அரசு ரகசியங்களை வெளியிட்டது தொடர்பான குற்றச்சாட்டில் அவர் சமீபத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். எவ்வாறாயினும், அவர் விடுவிக்கப்படும் திகதி குறித்து இன்னும் தகவல்கள்...