சர்வதேச செய்தி

நடு வானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு!

இங்கிலாந்திலிருந்து கனடா நோக்கி வந்துகொண்டிருந்த விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற பயணி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லண்டனிலிருந்து ரொரன்றோ நோக்கி ஏர் கனடா விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. விமானம் அட்லாண்டிக் பெருங்கடல் மீது...

சீன நிலச்சரிவில் சிக்குண்டு பலர் மாயம்!

சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள லியாங்சுய் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்குண்டு 47 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊ்டகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த அனர்த்தம் இன்று (22.01.2024) அதிகாலை ஏற்பட்டுள்ளது. பாரிய அனர்த்தம்இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களை...

உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம்!

ஆப்பிரிக்கா - ஆசியா இடையில் இந்தியப் பெருங்கடலின் நுழைவாயிலில் அமைந்துள்ள செங்கடலில் ஏற்பட்டுள்ள பதற்றத்தினால் பொருட்களின் ஏற்றுமதியை சீர்குலைக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக உலகளவில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. ஹூதி கிளர்ச்சியாளர்களின்...

தொலைகாட்சி பார்த்த சிறுவனுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை!

  வடகொரியாவில் தென்கொரிய தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்த சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த  சம்பவம் கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ள நிலையிலேயே இதனை...

செயற்க்கை சூரியனை உருவாக்கிய பிரபல நாட்டு மக்கள்!

இத்தாலியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மறையாத செயற்கை சூரியன் ஒன்றினை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்த விடயம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, விக்னெல்லா கிராமத்தில் நவம்பர் 11 முதல் பெப்ரவரி...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி!

  சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை குறைவடைந்துள்ளது. அதன்படி, இன்று புதன்கிழமை (17) ப்ரெண்ட் (BERNT) மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.29 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. அத்துடன், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட்...

சீன மக்கள் தொகையில் வீழ்ச்சி!

  உலக மக்கள் தொகையில் முன்னணியில் இருந்துவந்த சீனா, கோவிட் தாக்கத்திற்கு பிறகு மக்கள் தொகையில் கடுமையான சரிவை சந்தித்தது. கோவிட் தொற்றால் லட்சக்கணக்கான மக்களை இழந்த சீனா, மக்கள் தொகையை பெருக்க...

வீட்டு பணியாளர்களுக்கான கட்டணத்தை குறைத்த சவுதிஅரேபியா!

வீட்டு பணியாட்களை வேலைக்கு அமர்த்துவதற்காக அறவிடப்படும் கட்டணத்தை குறைக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. பிலிப்பைன்ஸ், இலங்கை, பங்களாதேஷ், உகாண்டா, கென்யா மற்றும் எத்தியோப்பியா உள்ளிட்ட பல நாடுகளின் வீட்டுப் பணியாளர்கள் தொடர்பில் சவுதி...

பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

   பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் அல்-அதில் பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை ஈரான் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (16) நடத்தியது. இந்தத் தகவலை ஈரான் அரசுத் தொலைக்காட்சி தெரிவித்தது....

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இன்று (11.1.2024) பிற்பகல் 2.20 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரித்துள்ளன. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 அலகுகளாகப்...