சர்வதேச செய்தி
செல்லப் பிராணிக்கு உயில் எழுதிய சீனப் பெண்!
சீனாவில் ஷாங்காய் நகரை சேர்ந்தவர் லியூ. மூதாட்டியான இவர் தனக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை தனது 3 குழந்தைகளும் பங்கீடும் வகையில் உயில் எழுதி வைத்துள்ளார். ஆனாலும் அந்த பெண் உடல்...
முதல் பயணத்தை ஆரம்பித்த உலகின் முதல் பயணிகள் கப்பல் சேவை!
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த பிரபல ‘ராயல் கரீபியன்’ கப்பல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட பயணக் கப்பல் இன்று மியாமி துறைமுகத்தில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது. கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி மற்றும்...
லண்டனில் 1 மில்லியன் பவுண்டுகள் மோசடி!
பிரித்தானியாவில் இலங்கைதமிழர் உட்பட மூவர் நடத்திய நிதி நிறுவனத்தில், முதலீடு செய்த பொதுமக்கள் சுமார் 1 மில்லியன் பவுண்டுகள் வரையில் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1 மில்லியன் பவுண்டுகள் வரை மோசடிஇந்நிலையில் மக்களை மோசடி...
இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
காசா மீதான தாக்குதலில் இனப்படுகொலை செய்ததாக தென்னாபிரிக்கா இஸ்ரேல் மீது வழக்கிற்கு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கானது, நேற்று (2024.01.26) சர்வதேச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்தும் போரில்...
உலக அளவில் பரவல் அடையப்போகும் வைரஸ்
2024 ஆம் ஆண்டில் மே மாதத்திற்கு பின்னர் சர்வதேச அளவில் மீண்டும் கொரோனா போல கொடிய வைரஸ் ஒன்று பரவும் என்று அஞ்சப்படுகிறது. எதிர்காலத்தை கணிப்பதாக கூறும் பலரும், மே மாதம் வரையில் நிலநடுக்கம்,...
நடு வானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு!
இங்கிலாந்திலிருந்து கனடா நோக்கி வந்துகொண்டிருந்த விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற பயணி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லண்டனிலிருந்து ரொரன்றோ நோக்கி ஏர் கனடா விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. விமானம் அட்லாண்டிக் பெருங்கடல் மீது...
சீன நிலச்சரிவில் சிக்குண்டு பலர் மாயம்!
சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள லியாங்சுய் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்குண்டு 47 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊ்டகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த அனர்த்தம் இன்று (22.01.2024) அதிகாலை ஏற்பட்டுள்ளது. பாரிய அனர்த்தம்இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களை...
உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம்!
ஆப்பிரிக்கா - ஆசியா இடையில் இந்தியப் பெருங்கடலின் நுழைவாயிலில் அமைந்துள்ள செங்கடலில் ஏற்பட்டுள்ள பதற்றத்தினால் பொருட்களின் ஏற்றுமதியை சீர்குலைக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக உலகளவில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. ஹூதி கிளர்ச்சியாளர்களின்...
தொலைகாட்சி பார்த்த சிறுவனுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை!
வடகொரியாவில் தென்கொரிய தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்த சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ள நிலையிலேயே இதனை...
செயற்க்கை சூரியனை உருவாக்கிய பிரபல நாட்டு மக்கள்!
இத்தாலியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மறையாத செயற்கை சூரியன் ஒன்றினை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்த விடயம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, விக்னெல்லா கிராமத்தில் நவம்பர் 11 முதல் பெப்ரவரி...