சர்வதேச செய்தி

இன்றைய தங்க நிலவரம்

நாட்டில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 165,750 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 180,750 ரூபாவாக காணப்படுகிறது. அந்த வகையில் 1 கிராம் 24 கரட் தங்கத்தின் விலையானது...

  அமெரிக்காவின் தாக்குதலால் ஏமன் நாட்டின் பிரதமர் பதவியிழந்துள்ளார்.

  அமெரிக்காவின் தாக்குதலால் ஏமன் நாட்டின் பிரதமர் பதவியிழந்துள்ளார். ஏமன் நாட்டின் பிரதமர் மைன் அப்துல்மாலிக் சயீத் இருந்து வந்தார். இவர் கடந்த 2018-ல் இருந்து அந்நாட்டின் பிரதமராக இருந்து வந்த நிலையில், நேற்று...

புற்றுநோய் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை!

உலகம் முழுவதும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் 185 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் தரவுகளின் அடிப்படையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் குறிப்பாக, கண்டறியப்பட்ட புற்றுநோயாளர்களிடையே...

அமெரிக்காவில் மனிதர்களின் உயிரை பறிக்கும் பூஞ்சை நோய்

அமெரிக்காவில் மனிதர்களின் உயிரை பறிக்கும் ‛கேண்டிடா ஆரிஸ் எனும் பூஞ்சை தொற்று பரவ தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் பூஞ்சை தொற்று பாதித்தால் என்ன நடக்கும் என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி...

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது ஒக்லஹோமா மாகாணம், ப்ராக் நகருக்கு 8 கிலோ மீட்டர் வடமேற்கே நேற்று முன்தினம்(02.02.2024) பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க...

 அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால்ட் டிரம்பின் பெயர் பரிந்துரை!

இவ்வருடத்தின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால்ட் டிரம்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. டிரம்பின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கிளாடியா டென்னி பரிந்துரைத்துள்ளார். அது, டிரம்ப் ஜனாதிபதி பதவியில் இருந்தபோது, மத்திய கிழக்கு...

செங்கடல் பகுதியில் நிலவும் கடும் மோதல்

கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் செயற்பாட்டு பணிப்பாளர் யு.குமார தெரிவித்துள்ளார். செங்கடலை அண்மித்த பகுதியில் ஏற்பட்டுள்ள மோதல் சூழ்நிலை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக...

பிரான்ஸ் நாடாளுமன்றில் பெண்களின் கருக்கலைப்பு உரிமம் ரத்து!

அமெரிக்காவில் பெண்களின் கருக்கலைப்பு உரிமைகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. அப்போது பிரான்ஸில் பெண்களின் கருக்கலைப்பு உரிமைகள் நிலைநாட்டப்படும் என இனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் உறுதி...

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் நேற்று (30.1.2024) ஜின்ஜியாங் உய்கா் - அக்கி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.7 அலகுகளாகப் பதிவாகி உள்ளது. பூமிக்குக் கீழே 10 கிலோ...

அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவன் சடலமாக மீட்பு!

அமெரிக்காவில் காணாமல்போன இந்திய மாணவர் சடலாம மீட்கப்பட்டுள்ள சம்பவம் ம்திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த மாணவர் நீல் ஆச்சர்யா, அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். இதற்கிடையே அவர் நேற்று...