சர்வதேச செய்தி

தாய்லாந்து பட்டக் காட்சியில் சாதனை படைத்த யாழ் இளைஞன

    தாய்லாந்தில் 36 நாடுகள் பங்குபற்றிய பட்டக்காட்சியில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை இளைஞர் சாதனை படைத்துள்ளார். இந்தவருடம் நடைபெற்ற யாழ்ப்பாணம் வல்வை பட்டப் போட்டித் திருவிழாவில் யாழ் விநோதன் பலரையும் திரும்பி பார்க்க வைத்தார். தனது...

ரஷ்ய அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா தடை!

ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்சே நவால்னியின் மரணம் தொடர்பில் மூன்று ரஷ்ய அதிகாரிகளிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. நவால்னி உயிரிழந்த போலர் வூல்வ் எனப்படும் சிறையின் மேற்பார்வை அதிகாரி உட்பட மூவருக்கு எதிராக...

பொது மக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றிய தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் இன்றையதினம் இரண்டு பேருக்கு பொது இடத்தில் மரண தண்டனையை தலிபான்கள் நிறைவேற்றியுள்ளனர். கஜினி நகரத்தில் உள்ள அலி லாலா பகுதியில் அமைந்திருக்கும் மைதானத்தில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் துப்பாக்கிச்சூடு மூலம் மரண தண்டனை...

மீண்டும் உயர்வடைந்த தங்கம்!

  இந்தியாவில் கடந்த நாட்களில் தங்கத்தின் விலை சற்று சரித்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலையானது உயர்வடைந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன்...

பாகிஸ்தானில் எரிபொருள் விலை உச்சம்!

பாகிஸ்தானில் எரிபொருள் விலை உச்சத்தை தொட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. அதன்படி, இலங்கை ரூபாவில் ஒரு லீற்றர் பெற்றோல் 308.71 ரூபாவாகவும், ஒரு லீற்றர் டீசல் 321.83 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விலை...

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவை!

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கைப் பணியாளர்களைத் திருப்பி அனுப்புவதில் ஏற்படும்...

இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

 இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் கைடோ க்ரோசெட்டோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர் கடுமையான மார்பு வலியால் அவதிப்பட்டார் எனவும் இந்நிலையில் பெரிகார்டிடிஸ் என சந்தேகிக்கப்படும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  60 வயதான க்ரோசெட்டோ,...

ஜப்பானில் வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல்!

ஜப்பானில் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்திருப்பது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ககோஷிமாவின் மினாமிசாட்சுமா நகரில் உள்ள கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தெற்கு ஜப்பானில் 14 ஆயிரம்...

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் ஆண்மை நீக்கம்!

 மடகாஸ்கர் நாட்டில் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய அதிரடி சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மடகாஸ்கர். மடகாஸ்கரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல்...

கனடாவில் தபால் கடணங்கள் அதிகரிப்பு!

கனடாவில் தபால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய தபால் திணைக்களம் இவ்வாறு கட்டணங்களை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது. தபால் முத்திரைகளின் விலைகள் 7 சதத்தினால் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்கா மற்றும் சர்வதேச தபால் சேவை கட்டணங்கள்...