சர்வதேச செய்தி

கொடூர தாக்குதல் நடாத்திய இஸ்ரேல்

காசாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சரமாரி தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 90 பேர் பலியாகியுள்ளனர். அத்தோடு, குறித்த தாக்குதலினால் மேலும் 177 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக இஸ்ரேல் போரினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

பாகிஸ்தானின் புதிய பிரதமர் தெரிவானார்

பாகிஸ்தானின் பிரதமர் ஆக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ்(பிஎம்எல் - என்) கட்சியின் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தல் கடந்த பெப்ரவரி மாதம் 8 ம் திகதி...

வெளிநாடொன்றில் சித்திரவதைப்படுத்தப்படும் இலங்கை பெண்கள்!

இலங்கையில் இருந்து சவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காக சென்ற 4 பெண்கள் ரியாத்தில் உள்ள வீடொன்றில் பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பல மாதங்களாக துன்புறுத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். பெண்...

உணவகமொன்றில் தீ விபத்து 40இற்கு மேற்ப்பட்டோர் உயிரிழப்பு!

பங்களாதேசில் கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றிரவு தலைநகர் டாக்காவில் உள்ள உணவுவிடுதியொன்றில் வேகமாக பரவிய தீ காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஏழுமாடிகளை கொண்ட கச்சிபாய் உணவகத்திலேயே தீவிபத்து...

போர் விமானங்களை வாங்கும் சிங்கபூர்!

சிங்கப்பூரின் வான்படைக்கு புதிதாக எட்டு எஃப்-35ஏ ரக போர் விமானங்களை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைச்சர் இங் எங் ஹென் அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பினை அவர் நேற்றைய தினம் (28)...

ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா!

உக்ரைன் போர் மற்றும் நவால்னி மரணம் ஆகிய விவகாரத்தில் ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடந்து 3-வது ஆண்டில்...

மாலைதீவில் இருந்து வெளியேறிய இந்திய இராணுவம்!

மாலைதீவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய இராணுவம் வெளியேறிய நிலையில் அந்த இடத்திற்கு திறமை வாய்ந்த தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்பட்டள்ளனர். மாலைதீவில் உள்ள இந்திய இராணுவம் வெளியேறுவது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தின. இதில் மாலைதீவில் உள்ள...

சீனாவின் அதிரடி அறிவிப்பு!

சீனாவின் குறிப்பிட்ட கிராமம் ஒன்றில் புதிதாக குடியேறும் மக்களுக்கு ஐரோப்பிய பாணியில் வீடு, கார், வேலை வழங்கவும், மேற்கத்திய நாடுகளைப் போல தரமான கல்வி, மருத்துவ வசதிகள், சுகாதார வசதிகள், போக்குவரத்து வசதிகள்...

மூடப்பட்ட ஈபிள் கோபுரம்!

தொழிலாளர் வேலைநிறுத்தம் காரணமாக ஆறு நாட்கள் மூடப்பட்டிருந்த , பிரான்சின் தலைநகர் பாரிஸில் உள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த திங்கட்கிழமை ஈபிள் கோபுரத்தை...

ரஷ்யாவிற்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன்!

உக்ரைன் மீது ரஷ்யா ஆரம்பித்த போர் இன்றுடன் இரண்டு ஆணுகள் ஆகின்ற நிலையில், ரஷியாவின் முன் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானத்தை உக்ரைன் படைகள் நேற்று சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா...