சர்வதேச செய்தி
உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா?
உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தில் உள்ளதுடன் அங்கு 59.96% படித்தவர்கள் காணப்படுகின்றனர். இரண்டாம் இடம் அதேவேளை, 56.7% கல்வி அறிவு...
உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த எலான் மஸ்க்
எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலர்கள் வரை சரிந்து அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் லூயிஸ் உய்ட்டன் நிறுவன தலைமை செயல் அதிகாரி...
இத்தாலியில் தங்க சிலைகள் கொள்ளை!
இத்தாலி நாட்டில் லேக் கர்டா பகுதியருகே கலை பொருட்களின் கண்காட்சியில் 49 தங்க சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது. இந்த கண்காட்சி தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்ட...
அமெரிக்கா வீசிய உணவுப் பொதிகளால் காசா மக்கள் ஜவர் உயிரிழப்பு!
காசா மக்களுக்கு அமெரிக்கா வீசிய உணவு பொதிகள் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். காசாவில் தொடரும் போர் காரணமாக பட்டினிச் சாவு ஏற்பட்டுள்ளதாக ஐ.நா அபாய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து நல்லெண்ண அடிப்படையில் காசா மக்களுக்கு...
அமெரிக்கா தொழிற்சாலை குப்பைக் கிடங்கில் தீ விபத்து!
அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் டெட்ராய்டு நகரில் ஒரு தொழிற்சாலையில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இந்த தீ சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வேகமாக பரவியது. இதன் காரணமாக தொழிற்சாலையின் குப்பை கிடங்கில் தீப்பற்றி...
கொடூர தாக்குதல் நடாத்திய இஸ்ரேல்
காசாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சரமாரி தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 90 பேர் பலியாகியுள்ளனர். அத்தோடு, குறித்த தாக்குதலினால் மேலும் 177 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக இஸ்ரேல் போரினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...
பாகிஸ்தானின் புதிய பிரதமர் தெரிவானார்
பாகிஸ்தானின் பிரதமர் ஆக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ்(பிஎம்எல் - என்) கட்சியின் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தல் கடந்த பெப்ரவரி மாதம் 8 ம் திகதி...
வெளிநாடொன்றில் சித்திரவதைப்படுத்தப்படும் இலங்கை பெண்கள்!
இலங்கையில் இருந்து சவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காக சென்ற 4 பெண்கள் ரியாத்தில் உள்ள வீடொன்றில் பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பல மாதங்களாக துன்புறுத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். பெண்...
உணவகமொன்றில் தீ விபத்து 40இற்கு மேற்ப்பட்டோர் உயிரிழப்பு!
பங்களாதேசில் கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றிரவு தலைநகர் டாக்காவில் உள்ள உணவுவிடுதியொன்றில் வேகமாக பரவிய தீ காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஏழுமாடிகளை கொண்ட கச்சிபாய் உணவகத்திலேயே தீவிபத்து...
போர் விமானங்களை வாங்கும் சிங்கபூர்!
சிங்கப்பூரின் வான்படைக்கு புதிதாக எட்டு எஃப்-35ஏ ரக போர் விமானங்களை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைச்சர் இங் எங் ஹென் அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பினை அவர் நேற்றைய தினம் (28)...