சர்வதேச செய்தி
மூன்றாம் உலக போர் தொடர்பில் இத்தாலிய வெளியுறவுத் துறை எச்சரிக்கை!
உக்ரைனுக்கு நேட்டோ படைகளை அனுப்புவது மூன்றாம் உலகப் போர் வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி எச்சரித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராகப் போரை நடத்த நாட்டிற்குள் நுழைவது என்பது மூன்றாம்...
பிரான்ஸ் செல்ல இருப்போருக்கான முக்கிய செய்தி!
ஆபத்தான பயணங்கள் மூலம் பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதை தவிர்க்குமாறு அந்நாட்டு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் இவ்வாறான சட்டவிரோதமான முறையில் செல்ல முயற்சிப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணத்தினால் மக்களிடையே உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது ஆபத்தான...
தோல்வியில் முடிந்த சீனாவின் ஆய்வு!
சீனாவால் நிலவில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்களை அவற்றின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. டிஆா்ஓ-ஏ, டிஆா்ஓ-பி ஆகிய அந்த இரு செயற்கைக்கோள்களும் யுயன்ஷெங்-1எஸ் ரொக்கெட் மூலமாக ஷிசாங் ஏவுதளத்திலிருந்து நேற்று முன்தினம்(14)...
அமெரிக்காவின் இருந்து நுரையீரல் மனிதன் உயிர் பிரிந்தார்!
போலியோ நோயால் பாதிக்கப்பட்டு சொந்தமாக சுவாசிக்க முடியாமல், 70 ஆண்டுகளுக்கும் மேலாக உலோக உருளைக்குள் வாழ்ந்த அமெரிக்கர் போல் அலெக்சாண்டர், கடந்த திங்கட்கிழமை காலமானார். அலெக்சாண்டர் இறக்கும் போது அவருக்கு வயது 78. அலெக்சாண்டர்...
இந்தியாவிடம் இருந்து மாலைதீவுக்கு பாரிய இழப்பு!
இந்தியாவுடனான முறுகலை அடுத்து மாலைதீவிற்கு சுற்றுலா செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் மாலைதீவின் சுற்றுலா வருவாய் பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் அந்நாட்டு சுற்றுலாதுறை பெரும் வருமான இழப்பை...
பிரேசிலில் டெங்கு தொற்று தீவிரம்!
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து உள்ளதாக கூறப்படும் நிலையில், 391 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த பிரேசில் சுகாதாரத்துறையினர் கடுமையாக போராடி வந்தாலும் டெங்கு...
அவுஸ்ரேலியாவில் வீடொன்றில் இலங்கை தம்பதியினர் சடலமாக மீட்பு!
அவுஸ்திரேலியாவில் வீடொன்றிலிருந்து வயதான இலங்கையை பூர்விகமாக கொண்ட தம்பதி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் சுமார் 80 வயதுடைய டோய்ன் காஸ்பர்ஸ் மற்றும் மர்லீன் காஸ்பர்ஸ் என விக்டோரியா...
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மேற்கொண்டுள்ள திடீர் முடிவு!
நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் காரணமாக தனது சம்பளத்தை பெறுவதில்லை என பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி முடிவு செய்துள்ளார். பாகிஸ்தான் அதிபர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் நிதி நிர்வாகத்தை ஊக்குவிக்கும்...
சட்டவிரோத புலம்பெயர்வோர் எண்ணிகையை குறைக்க தீவிர முயற்ச்சியில் ஈடுபடும் பிரித்தானியா!
சட்டவிரோத புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் பிரித்தானியா, தற்போது சட்டப்படி புலம்பெயர்வோர் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி, புலம்பெயர்தலுக்கான புதிய கடப்பாடுகளை பிரித்தானிய அரசு விதித்துள்ளது. புதிய கட்டுப்பாடுகள் அதேவேளை,...
லண்டன் சிறைச்சாலையில் தற்காலிகமாக இடம்பெற்ற மாற்றம்!
லண்டன் பிரின்ஸ்டவுன் மத்தியச்சிறைசாலையில் நச்சு கதிர்வீச்சு அலைகளால் 194 கைதிகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 640 ஆண் கைதி அறைகள் கொண்ட இந்த பிரின்ஸ்டவுன் நகரில் புகழ்பெற்ற டார்ட்மூர் மத்தியச்சிறைச்சாலையில் கடந்த சில மாதங்களாக...