சர்வதேச செய்தி
பிரபல நாடொன்றில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து சொகுசு விடுதிகளுக்கும், கேளிக்கைகளுக்கும் பெயர்போன நாடாக விளங்குகிறது. புத்த மதத்தை பின்பற்றும் நாடான தாய்லாந்தில் பொதுமக்களுக்கு அதிக அளவில் சுதந்திரம் அளிப்பதில் முன்னுரிமை கொடுத்து வருகிறது. குடிமக்களுக்கு மட்டுமின்றி...
உலகபெரும் பணக்காரர் பட்டியலில் இணைந்த டிரம்ப்
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில்...
பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை படைத்த மருத்துவர்கள்!
முதன்முறையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு வெற்றிகரமாக பொருத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் இஜெனிசிஸ் என்ற மருந்து நிறுவனத்திடம் இருந்து, மரபணு மாற்றம்...
மெக்ஸிக்கோவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கனேடிய பெண் பலி!
மெக்ஸிக்கோவில் இடமபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கனடிய பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மெக்ஸிக்கோவின் குவார்டாரோ நகரில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. வயதான தனது தாயை பார்ப்பதற்காக கனடா திரும்பிக் கொண்டிருந்த வேளையில் துப்பாக்கிச்...
ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழப்பு
அமெரிக்காவில் ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாப்பிட்ட 8 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பலரையும் கவலைக்குள்ளாக்கி உள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள மேடிசன்வில்லி என்ற நகரின்...
இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் பலி!
ஹமாஸ் அமைப்பின் 3 ஆவது உயர் தலைவரான மர்வான் இஸா, இஸ்ரேலின் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மர்வான் இஸா கடந்தவாரம் இஸ்ரேலின் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளார் என வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மர்வான் இஸா...
காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடாத்திய இஸ்ரேல்!
காசாவின் அல்ஸிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் நள்ளிரவில் தாக்குதலொன்றை மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனைக்குள் டாங்கி மற்றும் துப்பாக்கி பிரயோக சத்தங்கள் கேட்பதக தெரிவிக்கபப்டும் நிலையில், தாங்கள் மிகவும் துல்லியமான உயர்...
விசிட் விசாவில் பிரித்தானியா செல்வோருக்கு வழங்கப்பட்ட சலுகை
பிரித்தானியாவுக்கு பார்வையாளர் விசா (Visitor Visa) மூலமாக வருபவர்களுக்கு, பிரித்தானியாவில் இருந்தபடியே தமது சொந்த நாட்டில் சில குறிப்பிட்ட வகை பணிகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பார்வையாளர் விசா (Visitor Visa) மூலமாக...
வாலுடன் பிறந்த ஆண் குழந்தை!
சீனாவில் ஆண் குழந்தை ஒன்று வாலுடன் பிறந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. குறித்த ஆண் குழந்தை 10 சென்டிமீற்றர் அளவுடன் பிறந்துள்ளது.இதற்கு காரணம் Tethered Spinal Cord எனும் மருத்துவ நிலைதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்...
மலேசியாவில் இலங்கையர்கள் உட்பட 158 பேர் கைது!
மலேசியாவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையின் போது இலங்கையர்கள் உட்பட 158 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் இலங்கையர்களும் அடங்குவதாக அந்நாட்டு செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. செல்லுபடியாகும் விசா ஆனாலும்,...