சர்வதேச செய்தி

ஈரான் ஜனாதிபதியின் ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம் வெளியானது!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டு வெளிவிவகார உள்ளிட்ட ஒன்பது பேர் கொல்லப்பட்ட ஹெலிகாப்டர் விபத்துக்கு அமெரிக்கா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஈரானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜவத் ஷெரீப் இந்தக் குற்றச்சாட்டை...

ஒலிம்பிக் சுடரை ஏந்திய முதல் ஈழத் தமிழர்

2006 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து பிரான்ஸ் வந்தடைந்த தமிழ் பேக்கர் தர்ஷன் செல்வராஜா, 2024 ஆம ஆண்டின் ஒலிம்பிக் சுடரை ஏந்திய முதல் ஈழத் தமிழர் என்ற பெருமையை படைத்துள்ளனர். பாரிஸ் 2024...

அமெரிக்க கார் விபத்தில் மூவர் பலி!

அமெரிக்காவின் அமெரிக்கவாழ் இந்திய மாணவர்களில் 2 பெண்கள் உள்பட 3 பேர் கார் விபத்தில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் மரணமும், இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த...

ஈரான் ஜனாதிபதி மரணம் இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மறைவு அடுத்து இலங்கையில் இன்றைய தினத்தை (21-05-2024) துக்க தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து,...

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு!

புதிய இணைப்பு ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்துவிட்டதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.  அந்நாட்டு ஊடகமான MEHR இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விபத்திற்குள்ளான உலங்கு வானூர்தியில் பயணித்த ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும்  அந்நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் உள்ளிட்டோர்...

தங்கத்தின் விலையில் ஏற்ப்பட்டுள்ள திடீர் மாற்றம்!

உலக சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது இன்றையதினம்(15) தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது. முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின்...

அமெரிக்காவில் இலங்கை பெண் படைத்த சாதனை!

அமெரிக்காவில் (America) வசிக்கும் இலங்கை தமிழ் வம்சாவளி எழுத்தாளரான வி.வி.சுகி கணேசநந்தனின் பிரதர்லெஸ் நைட் (Brotherless Night ) நாவலானது புனை கதைக்கான 2024 கரோல் ஷீல்ட்ஸ் (Carol Shields) பரிசை வென்றுள்ளது. இதற்காக...

இந்தோனேசியாவில் கோர விபத்து 11 பேர் பலி!

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர். பட்டமளிப்பு விழாவிற்காக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பல...

காசாவில் கட்டிடங்களின் இடிபாடுகளின் இடையே 10000 உடல்கள்

இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் தகர்க்கப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளின் கீழ் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உடல்கள் உள்ளன என காசாவின் சிவில் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தாக்குதலை மேற்கொண்டதும் மருத்துபிரிவினரும் காசாவின்...

பாண் பக்கற்றுக்களுக்குள் எலியின் உடற்பாகங்கள்

ஜப்பானில் பாண் பக்கற்றுக்கள் இரண்டினுள் எலியின் உடற் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, உடனடியாக 100,000க்கும் மேற்பட்ட துண்டுகளாக்கப்பட்ட பாண் பொதிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. அதேவேளை சுகாதார வழிமுறைகளை கடுமையாக பின்பற்றும் நாடுகளில் ஒன்றான ஜப்பானில்...