சர்வதேச செய்தி
இஸ்ரேலிய அமைச்சர் இராஜினாமா!
இஸ்ரேலிய அரசாங்கத்தின் சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவர் இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச தகவ்ல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய போர் அமைச்சரவையின் முக்கியஸ்தராக கருதப்படும் பென்னி கிராண்ட்ஸ் (Benny Gantz )என்பவரே பதவி விலகியுள்ளார். யுத்தத்தின் பின்னர் காஸா பகுதிக்கான...
பிரேசில் விமான விபத்தில் இருவர் பலி!
பிரேசில் நாட்டின் சான்டா கேட்டரினா மாநிலத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானம், நேற்று முன்தினம் மாலை மினாஸ் ஜெராயிஸ் மாநிலம்...
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி காலமானார்!
தமிழீழ விடுதலை புலிகளின் நீண்டகால போராளியும் புலனாய்வுத்துறைத் தளபதியுமாகிய விநாயகம் அண்ணர் (கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி) பிரான்ஸில் உயிரிழந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்து அவர் இன்று (04.06.2024) உயிரிழந்துள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமிழீழ எல்லைக்கு வெளியே சிங்கள...
லண்டன்வாழ் குடும்பஸ்தர் தாயுடன் உறவு தாக்கிய பிள்ளைகள்
லண்டனிலிருந்து வந்த 47 வயதான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் மீது , கொழும்பு வெள்ளவத்தை அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் கடும்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நண்பகல் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்...
கலைக்கப்பட்ட பிரித்தானிய நாடாளுமன்றம்!
பிரித்தானிய பொதுத் தேர்தல் (British general election) எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி நடத்தப்படவுள்ள நிலையில் பிரித்தானிய நாடாளுமன்றம் (British parliament) இன்று (30) கலைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய பொதுத்...
பிரான்சில் இலங்கையருக்கு பத்து வருட சிறை தண்டனை!
பிரித்தானியாவுக்கு இலங்கையர்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை ஏதிலி ஒருவருக்கு பிரான்ஸில் (France) பத்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2001இல் தனது மனைவி மற்றும்...
அமெரிக்க விபத்தில் பலியான இந்திய பெண்!
அமெரிக்கா புளோரிடாவிலுள்ள அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற இந்திய பெண் சாலையை கடக்க முற்பட்ட போது கார் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகளில் வெளியாகியுள்ளன. இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், தெலுங்கானாவின் யதாத்ரி...
பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர் உயிரிழப்பு!
பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவர் மீண்டும் பிரித்தானியா செல்லலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தும், உள்துறைச் செயலகம் ஏற்படுத்திய தாமதம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடுகடத்தப்பட்ட 41 வயதான நபர் இலங்கைத்...
பேரழிவை ஏற்ப்படுத்தபோகும் வைரஸ் தொடர்பில் நிபுணர்கள் எச்சரிக்கை!
கொரோனாவை (COVID-19) விட பேரழிவு தரும் புதிய நோயை தாக்குபிடிக்க உலகம் தயாராக இல்லை என்று வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த புதிய தொற்று நோய்க்கு டிஸீஸ் எக்ஸ் என உலக சுகாதார அமைப்பினர்...
பிரித்தானியாவில் மனைவி பிள்ளைகள் யாழில் உயிரிழந்த தந்தை!
யாழ்ப்பாணத்தில் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சிறு நீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்வத்தில் இதயச்சந்திரன் சுதர்சன் வயது 41 என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். பிரித்தானியாவில் மனைவி பிள்ளைகள்பிரித்தானியாவில்...