சர்வதேச செய்தி
வெளிநாடொன்றின் விமான நிலையத்தில் மின்தடை!
பிரித்தானிய (UK) விமான நிலையத்தில் ஏற்பட்ட மின் தடை காரணமாக, பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை அங்கு ஏற்பட்ட மின் தடை காரணமாக விமான சேவைகளும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் மான்செஸ்டர்...
ஹிஜாப் அணிய தடை விதித்துள்ள நாடு!
மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் (Tajikistan) நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை மற்றும் முக்கிய...
கருக்கலைப்பிற்கு அனுமதி வழங்கிய பிரபல நாடு!
ஐக்கிய அரபு அமீரக (United Arab Emirates) அமைச்சரவை கருக்கலைப்பு அனுமதி அளிப்பது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இஸ்லாமிய நாடானா ஐக்கிய அரபு அமீரகத்தில் இது மிகப்பெரிய சீரமைப்பு நடவடிக்கை...
உலக சந்தையில் சீனியின் விலையில் வீழ்ச்சி!
உலக சந்தையில் சீனியின் விலை 2.32 வீதத்தால் குறைவடைந்துள்ளது. கரும்பு அறுவடைஇதேவேளை பிரேசிலில் கரும்பு அறுவடை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரேசிலின் சீனி உற்பத்தி 11.8 வீதம் அதிகரித்ததையடுத்து உலகளாவிய...
பிரித்தானிய பணவீக்கத்தில் மாற்றம்!
மூன்று வருடங்களுக்கு பின்னர், பிரித்தானியாவின் பணவீக்கம் 2 சதவீத இலக்கை எட்டியுள்ளதாக பிரித்தானிய வங்கி (Bank of England’s) தெரிவித்துள்ளது. கடந்த 2021 ஜூலை மாதம், இறுதியாக 2 சதவீத பணவீக்க இலக்கை...
கடும் வெப்பம் காரணமாக ஹஜ் சென்ற 14 பேர் உயிரிழப்பு!
ஹஜ் கடமைக்காக சவுதி அரேபியாவிற்கு சென்ற 14 ஜோர்தானியர்கள் கடும் வெப்பத்தினால் உயிரிழந்துள்ளனர். ஹஜ் கடமையில் ஈடுபட்டிருந்தவேளை 14 பேர் உயிரிழந்துள்ளனர் 17பேர் காணாமல்போயுள்ளனர் என ஜோர்தானின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கடும் வெயிலால்...
இத்தாலியில் இலங்கையர் ஒருவர் கைது!
இத்தாலியில் இலங்கையர் ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்த, இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் இத்தாலியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 41 வயதுடைய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றுமொரு இலங்கையர்...
மாணவர் விசா கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கும் அவுஸ்ரேலியா
சர்வதேச மாணவர்கள் அவுஸ்திரேலியாவில்(Australia) மாணவர் விசாவில் காலவரையின்றி தங்குவதைத் தடுக்க அந்நாட்டு அரசு கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் இனி அவுஸ்திரேலியாவில் தங்கி மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியாது...
பிரான்சில் தீ பற்றி எரியும் காட்டுதீ!
பிரான்ஸில் பற்றி எரியும் தீயால் 600 ஹெக்டேர் தீயில் நாசமாகியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. தென்கிழக்கு பிரான்சின் வார் மாகாணத்தில் மவுரஸ் மவுசீப் என்ற வனப்பகுதி உள்ளது. கரடு முரடான மலை குன்றுகளுடன் கூடிய இந்த வனப்பகுதியில்...
இலங்கையர்களை இராணுவ சேவைக்கு நிராகரிக்கும் பிரபல நாடு!
ரஷ்யாவில் இனி இலங்கையர்கள் இராணுவ சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட மாட்டார்கள் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர், அமைச்சர் அலி சப்ரியிடம் உறுதியளித்துள்ளார். ரஷ்யாவிற்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும்...