சர்வதேச செய்தி

பங்களாதேஷில் உள்ள இலங்கை மாணவர்களின் நிலை!

பங்களாதேஷில் நிலவும் அமைதியின்மை காரணமாக அந்நாட்டில் தங்கியுள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்நாட்டிலுள்ள 03 பல்கலைக்கழகங்களில் சுமார் 50 இலங்கை மாணவர்கள் பயின்று வருவதாக அமைச்சு...

273,054 கோடி ரூபாவை இழந்த Crowdstrike நிறுவனம்!

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு மைக்ரோசொப்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் (விண்டோஸ்) மென்பொருளின் பல்வேறு பதிப்புகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தொழில்நுட்ப சேவைகள், தொலைத்...

பங்களாதேஷில் வெடித்த போராட்டம் 

பங்களாதேஷில் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக நாட்டில் மோதல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகைப்புகை பிரயோகத்தை நடத்திய பொலிஸார், வதந்திகள் பரவாமல் தடுக்க இணையத்தள...

பாபா வங்காவின் கணிப்பு பலித்தது

பல்கேரிய தீர்க்க தரிசியான பாபா வங்காவின் கணிப்புகள் மீண்டும் பலித்திருப்பது உலக நாடுகளை பீதியடைய செய்துள்ளது. பல்கேரிய நாட்டை சேர்ந்த கண்பார்வையை சிறு வயதில் இழந்த பாபா வங்காவின் பல்வேறு கணிப்புகள் பலித்துள்ளதால் அவரது...

சுவிஸில் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

சுவிஸ் நாட்டில் கடந்த ஜூன் மாதத்தில் புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களின் எண்ணிக்கை, ​​ ஐந்தில் ஒரு பங்காக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம், மற்றும் ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த வீழ்ச்சி...

உயிரைக் காக்கும் கோப்பி சீனாவின் புதியதோர் கண்டுபிடிப்பு!

ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கு மேல் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் தினமும் ஒரு கோப்பை கோப்பி அருந்துவதன் மூலம் உயிர் ஆபத்தை குறைக்கலாம் என்று சீன பாடசாலை ஒன்று...

ஒலிம்பிக் சுடரை ஏந்திய தர்ஷன் செல்வராஜா

2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் நடைபெறுகிறது. மேலும் பாரீஸில் 3ஆவது முறையாக ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. ஒலிம்பிக் தொடக்க விழா தொடங்குவதற்கு முன்னதாக ஒலிம்பிக் ஜோதியானது, மார்சேயில் தொடங்கி...

ரஷ்யாவில் கருவுறுதலை அதிகரிக்க நடைமுறைப்படுத்தவுள்ள புதிய திட்டம்!

ரஷ்யாவில் ( Russia) கருவுறுதலை அதிகரிக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ரஷ்யாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கரேலியா குடியரசு அதிகாரிகள் புதுமையான சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி,25 வயதுக்குட்பட்ட உள்ளூர்...

ஈரான் அதிபர் தேர்தலில் மசூத் பெசெஷ்கியன் வெற்றி!

ஈரான் (Iran) அதிபர் தேர்தலில் மசூத் பெசெஷ்கியன் ( Masoud Pezeshkian) வெற்றிபெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தேர்தலின் இரண்டாம் சுற்றின் முடிவில் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் மசூத் பெசெஷ்கியானிற்கு 53வீத வாக்குகள்...

இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு தொடர்பில் நெருக்கடி!

இலங்கையிலிருந்து (Sri Lanka) இஸ்ரேலுக்குச் (Israel) சென்றுள்ள சில தொழிலாளர்களின் பொறுப்பற்ற நடத்தை காரணமாக இஸ்ரேலிய வேலை வாய்ப்புக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara)...