பல்சுவை
ஆடி வெள்ளியில் அம்மன் அருள் பெற!
ஜோதிட சாஸ்திரத்தில் ஆடி மாதத்தை ‘கர்கடக மாதம்’ என்பார்கள். ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. ஆடி மாதத்தில் வரும் ஆடி வெள்ளியன்று...
தக்காளியில் துவையல் வெறும் பத்து நிமிடத்தில்!
பொதுவாகவே பெரும்பாலான வீடுகளில் காலை உணவு இட்லி அல்லது தோசையாகத் தான் இருக்கும். அதற்கு தொட்டுக்க தினசரி சட்னி சாம்பார் செய்வது வழக்கம். கொஞ்சம் வித்தியாசமான சுவையில் தக்காளியை வைத்து துவையல் செய்து பாருங்கள்....
பூமியை நெருங்கும் சிறு கோள்!
விண்வெளியில் உள்ள சிறுகோள் ஒன்று மணிக்கு 28,946 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சிறுகோளுக்கு நாசா (NASA) விண்வெளி ஆராய்ச்சியாளர் (2011 MW1) என்று பெயரிட்டுள்ளனர். இது ஜூலை 25ஆம்...
ஆப்பிள் நிறுவனம் புதிய தொலைபேசியை சந்தைக்கு அறிமுகப்படுத்த தயாராகின்றது!
ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய கையடக்க தொலைபேசியை 2026 ஆம் ஆண்டில் சந்தைக்கு அறிமுகப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் ஐபோன் தனது அடுத்த திட்டமாக மடிக்கக்கூடிய கையடக்க தொலைபேசியை வெளியிடப் போவதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்திய...
தமிழ் மொழி மூலம் ஆவணப்படுத்தல் கற்கை நெறி!
தமிழ் மொழி மூலம் ஆவணப்படுத்துவதில் ஈடுபட்டுள்ள எழுத்தாளர்கள் மற்றும் ஆவணப்படுத்தலில் நுழைய விரும்பும் புதிய படைப்பாளர்களுக்காக, தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையால் அறிமுகம் செய்யப்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளர்களுக்கான படைப்பாக்கத்திறன், தொடர்பாடலில்...
யாரெல்லாம் பலாப்பழம் சாப்பிடக் கூடாது தெரியுமா?
பொதுவாக அனைவருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்றாக பலாப்பழம் பார்க்கப்படுகின்றது. இதற்கான முக்கிய காரணம் என்னவென்றால் பலாப்பழத்தில் உள்ள இனிப்பு சுவை தான். இந்த பழம் குறிப்பிட்ட சில காலங்களில் மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும். சில உணவுகள்...
வீசப்படும் கழிவுப்பொருள் முகத்தை பளபளப்பாக்குமா?
சருமத்தை பளபளக்க வைக்க காய்கறி தோல்களை தூக்கி எறியாமல் ஃபேஸ் பேக் செய்ய பயன்படுத்தலாம். அழகுக் குறிப்புகள்சருமத்தை அழகாக்க்க கெமிக்கல் பொருட்கள் மற்றும் செயற்கை கிறீம்களை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தை தரும். இது குறிப்பிட்ட...
துளசி, மிளகு, தேன் கலந்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!
துளசி மிளகு தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் பல நன்மைகளை தருகின்றது. இந்த நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். ஆரோக்கியம் நாட்டு வைத்தியம் என்பது தற்போது வரை பெரும்பாலாக காணப்படுகின்றது....
உடல் எடையை அதிகரிக்கும் காய்கறிகள்!
இந்த பதிவில் உடல் எடையை அதிகரிக்கும் உணவுகள் ஒரு பக்கம் இருக்க உடல் எடையை அதிகரிக்கும் காய்கறிகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். காய்கறிகள்பொதுவாக எல்லோருக்கும் தெரிந்தது காய்கறிகள் சாப்பிட்டால் உடல் எடை...
கற்றாழையில் உள்ள மருத்துவ குணங்கள்!
கற்றாழை ஜெல் என்றாலே அது சருமத்துக்கும் தலைமுடிக்கு மட்டுமே பயன்படக்கூடிய அழகு சாதனப் பொருள் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? அது இல்லாமல் கற்றாழையில் ஏராளமான மருத்துவப் பண்புகள் இருக்கின்றது உங்களுக்கு தெரியுமா? கற்றாழையில்...