கனேடிய செய்திகள்
Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news
கனடாவில் வாழ்க்கை செலவு அதிகரிப்பு!
கனடாவில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு குறித்து மக்கள் கவலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் வாழ்க்கைச் செலவு தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் போக்கு பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எம்.என்.பீ என்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் இந்த...
கனடாவில் சத்தம் காரணமாக வெளியேற்றப்பட்ட குடும்பம்!
கனடாவின் ரெஜினா பகுதியில் அரசாங்க வீட்டுத் திட்டத்தில் வசித்து வந்த குடும்பம் ஒன்று அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ரெஜினாவைச் சேர்ந்த தந்தையொருவரும் அவரது ஐந்து பிள்ளைகளும் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த குடும்பத்தினர் வீட்டில் இருந்த போது அதிகளவு...
கனடாவில் தமிழ் இளைஞன் கைது!
கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 43 வயதான சுரேஷ் நித்தியானந்தன் ரொரன்ரோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். Don Mills ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ்...
நிரந்தர குடியுரிமைக்கான விண்ணப்ப கட்டணங்களை உயர்த்தும் கனடா!
கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, 2024ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல், குறிப்பிட்ட நிரந்தரக் குடியிருப்பு (PR) கட்டணங்களை அதிகரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது . கனடாவின் புலம்பெயர்ந்தோர் மற்றும்...
ரெறான்ரோவில் அவசரமாக நிறுவப்படும் தடுப்பூசி நிலையங்கள்!
கனடாவின் ரெறான்ரோவில் அவசரமாக தடுப்பூசி நிலையங்கள் நிறுவப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குரங்கம்மை நோய்த் தாக்கம் காரணமாக இவ்வாறு அவசரமாக தடுப்பூசி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோ பொதுச் சுகாதார அலுவலகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. பல்வேறு...
கனேடிய பாடசாலைகளில் அறிமுகமாகும் புதிய திட்டம்!
கனடாவில் எதிர்வரும் கல்வியாண்டிலிருந்து பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க பெடரல் அரசு( தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தெரிவிக்கையில், “நாம் எல்லோருமே, எல்லா பிள்ளைகளுக்கும் வாழ்வின் துவக்கம் நன்றாக...
கனடாவில் கைதான பாகிஸ்தான் விமான பணிப்பெண்!
கனடாவின் ரொறொன்ரோவில் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண் ஒருவர் பல்வேறு கடவுச்சீட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் விமானத்தில் இருந்து வந்த ஹினா சானி என்ற விமானப்...
கனடாவில் சம்பள உயர்வு!
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பள அதிகரிப்பானது, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பள உயர்வு தற்போது கனடாவில் மணித்தியாலம் ஒன்றுக்கு வழங்கப்படும் 16.55...
கனடாவில் தனது பெற்றோரை கொன்ற மகன்!
கனடாவில் தனது பெற்றோரை படுகொலை செய்ததாக மகன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் கென் கெதரீன்ஸ் பகுதி வீடொன்றில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. வயது முதிர்ந்த தம்பதியினரின் சடலங்கள் இவ்வாறு மீட்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு மரணங்களுடனும்...
கனடாவில் 34 மில்லியன் வரி மோசடியில் ஈடுபட்ட நபருக்கு தண்டனை விதிப்பு!
கனடாவில் 34 மில்லியன் வரி மோசடியில் ஈடுபட்ட நபருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோவின் பிரம்டனைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு பாரியளவில் மோசடி செய்துள்ளார். அறக்கட்டளைக்கான நன்கொடை என்ற பெயரில் சுமார் 34 மில்லியன் டொலர்...