கனேடிய செய்திகள்

Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news

தமிழினப்படுகொலை நினைவு நாளை அனுஷ்டித்த கனேடிய பிரதமர்

தமிழினப்படுகொலை நினைவேந்தல்கள் தமிழர் தாயகம் உட்பட பல சர்வதே தரப்புக்களினாலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கனேடிய அரசியலின் முக்கிய பிரதிநிதியும் சுகாதார அமைச்சருமான மார்க் ஹொலண்ட்டினாள் (Mark Holland) அவரது அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் இறுதி...

கனடாவில் புதிய விசா முறை நடைமுறை!

கனடாவில்(Canada) வாழ்பவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை அந்நாட்டுக்கு அழைத்து வருவதற்கான சிறப்பு வீசா நடைமுறையை கனடா அறிமுகம் செய்துள்ளது. குறித்த வீசா நடைமுறை மே மாதம் 21ஆம் திகதி முதல் நடைமுறையில் இருக்கும்...

கனடாவில் கைதானவர்கள் பற்றிய விபரங்களுக்காக காத்திருக்கும் இந்தியா

 கனடாவில் அண்மையில் கைதான இந்தியர்கள் தொடர்பிலான தகவல்களுக்காக காத்திருப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. சீக்கிய ஆன்மீகத் தலைவர் ஹார்டிப் சிங் நிஜாரின் படுகொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைதுகள் தொடர்பில்...

கனடாவில் நிராகரிக்கப்படும் ஏதிலி அந்தஸ்து!

கனடாவில் ஏதிலி அந்தஸ்து நிராகரிக்கப்படும் நபர்கள் துரித கதியில் நாடு கடத்தப்படக்கூடிய முறைமை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக கனடடிய குடிவரவு மற்றும் ஏதிலிகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கனடாவில்...

கனேடிய பிரதமரை விசர் என திட்டிய எதிர்க்கட்சி தலைவர்!

 கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கு விசர் பிடித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் பியோ பொலியேவ் திட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற அமர்வுகளின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நாட்டின் பிரதமரை தகாத முறையில் திட்டிய எதிர்க்கட்சித்...

கனடாவில் மிகவும் தேடப்பட்டு வந்த நபர் கைது!

கனடாவில் மிகவும் தேடப்பட்டு வந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ரொறன்ரோவின் கிழக்குப் பகுதியில் கடந்த கோடை காலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 35 வயதான...

கனடாவில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு சலுகைகள்!

கனடாவில் உயர்கல்வி கற்று வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு மேலும் சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய குடிவரவு ஏதிலிகள் விவகார அமைச்சர் மார்க் மில்லர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களின் வேலை...

கனடா இந்தியா உறவில் மீண்டும் விரிசல்!

கனடாவில் நடைபெற்ற சீக்கியர் தினம் தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார். அப்போது ‛‛காலிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்த செயல் இந்தியாவை ஆத்திரமடையச் செய்துள்ளதுடன் கடும்...

கனடாவில் வேட்டையில் ஈடுபட்டோருக்கு அபாரதம்!

கடனாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மான் வேட்டையாடிய சிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஒன்றாரியோவின் மற்றும் தெமாகாமி ஆகிய பகுதிகளில் வேட்டையாடியவர்கள் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு இந்த நபர்கள் வேட்டையாடியுள்ளனர். அனுமதியின்றி குறித்த வேட்டையாடியதாக...

முதலீடு செய்வதில் தயக்கம் காட்டும் கனேடியர்கள்!

கனேடியர்கள் முதலீடுகளில் நாட்டம் காட்டுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறான ஓர் நிலைமை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடியர்கள் மத்தியில், வரி மீளளிப்பு கொடுப்பனவுகளை முதலீடு செய்வது வெகுவாக குறைவடைந்துள்ளது. கனடிய இம்பிரியல் வர்த்தக...