கனேடிய செய்திகள்
Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news
கனடா விபத்தில் யாழ் இளைஞர் உயிரிழப்பு!
கனடா Markham பகுதியில் அதிவேகமாக சென்ற கார் தூண் ஒன்றுடன் மோதிய கோர விபத்தில் யாழ்ப்பாண தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் கடந்த (02)ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம் பெற்றுள்ளது . சம்பவத்தில்...
கனடாவில் வீட்டு வாடகை தொடர்ச்சியாக அதிகரிப்பு!
கனடாவில்(Canada) வீட்டு வாடகை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவின் முன்னணி வீட்டுமனை இணைய தள நிறுவனமொன்று அண்மையில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கனடாவில்...
கனடாவில் ஒரு பகுதி மக்களுக்கு நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்!
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தின் கல்கரி நகரில் நீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது. நீர் விநியோக குழாய்களில் ஏற்பட்ட கசிவு காரணமாக நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது. எனவே நகர மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்...
கனடா செல்வதற்காக சென்ற இளைஞன் கைது!
வேறு ஒருவருக்குச் சொந்தமான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, செல்லுபடியாகும் விசாவின் மூலம் கனடாவுக்கு (canada) செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இளைஞனை குடிவரவு அதிகாரிகள் குழுவொன்று கைது செய்துள்ளது. அவர் யாழ்ப்பாணம் (jaffna) பகுதியைச்...
கனேடியரிடம் பண மோசடியில் ஈடுபட்ட யாழ் போலி வைத்தியர் தொடர்பில் வெளிவரும் பல தகவல்கள்!
கனேடியர் ஒருவரிடம் பல இலட்ச ரூபாய் மோசடியில் செய்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் (Jaffna) கைதான போலி வைத்தியரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்பபாணம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த இளைஞன் தன்னை வைத்தியர்...
கனடா நபரை ஏமாற்றி யாழில் சுற்றிய போலி வைத்தியர் கைது!
யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களை காண்பித்து வைத்தியர் என தன்னை அறிமுகப்படுத்தி கனடாவில் உள்ள ஒருவரிடம் ஒரு கோடி 42 இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் யாழ்...
கனடாவில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்!
கனடாவில் அதிக எண்ணிக்கையிலான திருட்டு சம்பவங்கள் இடம் பெறுவதாக சில்லறை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தங்களினால் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் சவால்களை எதிர் நோக்க நேரிடுவதாக தெரிவித்துள்ளனர். ஓராண்டு காலப்பகுதியில் சில்லறை வியாபார நிலையங்களில்...
கனடாவில் எட்டு வயது சிறுமிக்கு நிகழ்ந்த சோகம் !
கனடாவில் அரசாங்க அதிகாரிகளினால் கவனக்குறைவினால், எட்டு வயது சிறுமியொருவர் கடவுச்சீட்டு புதுப்பித்துக்கொள்ள முடியாது போயுள்ளது. ரொறன்ரோவைச் சேர்ந்த தம்பதியனர் ஆறு ஆண்டுகளுக்கு முன்னதாக சிறுமியொருவரை தத்டுத்துள்ளனர். அவர்கள், ஜமெய்க்காவிற்கு விடுமுறையை கழிப்பதற்காக மகளின் கடவுச்சீட்டை புதுப்பிக்க...
கனடா செல்லவிருந்த இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழப்பு!
கனடாவுக்கு செல்லவிருந்த யாழ்பாண இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணியளவில் சாவகச்சேரி – புத்தூர் விதியில் இடம் பெற்றுள்ளது. மதிலுடன் மோதி...
கனடாவில் அதிக தொழில் வாய்ப்புகள்!
கனடாவில்(Canada) அதிகளவில் வெற்றிடம் நிலவும் செயற்கை நுண்ணறிவு துறைசார் தொழில்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கனடாவில் குடியேறுவதற்கு திட்டமிடுபவர்கள் மற்றும் கனடாவில் நல்ல சம்பளத்துடன் தொழில் வாய்ப்பு பெற்றுக்கொள்ள காத்திருப்போருக்கு இந்த தகவல்...