கனேடிய செய்திகள்
Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news
இந்தியா – கனடா ராஜதந்திர முரண்பாடு தொடர்ந்து உக்கிரம்!
இந்தியா அரசாங்கத்திற்கும் கனடிய அரசாங்கத்திற்கும் இடையில் கடுமையான ராஜதந்திர முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது. இந்திய அரசாங்கம் கனடாவுக்கான தனது நாட்டு ராஜதந்திரிகளை மீள அழைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. கன்னடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவின் மீது...
கனடாவில் காதல் வலையில் விழுந்த மூதாடியிடம் 20000 டொலர்கள் மோசடி!
வயோதிப பெண் ஒருவர் காதல் வலையில் சிக்கி பணத்தை இழந்த சம்பவமொன்று கனடாவில் பதிவாகியுள்ளது. இந்த மோசடி சம்பவத்தில் குறித்த வயோதிப பெண் இருபதாயிரம் டொலர்கள் இழக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நியூபவுண்ட்லாண்ட்டைச் சேர்ந்த 77 வயதான...
கனடாவில் கின்னஸ் சாதனை படைத்த பூசணிக்காய்!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பாரிய பூசணிக்காய்கள் காட்சிப்படுத்தப்பட்டு அவற்றுக்கிடையில் போட்டி நடத்தப்பட்டது. ஒரேன்ஜினா என பெயரிடப்பட்ட பூசணிக்காய் 526 கிலோ கிராம் எடையைக் கொண்டிருந்தது. இந்த பூசணிக்காயை விளைவித்த விவசாயிக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.” எடை...
கனடாவில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழ் பெண்!
கனடாவில் ஈழத்தமிழ் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் ஸ்காபரோ Ellesmere and Orton Park பகுதியில் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 54 வயதுடைய துஷி லக்ஷ்மணன்...
கனடிய அரசாங்கத்தை கவிழ்க்கும் இரண்டாவது முயற்சியும் தோல்வி
கனடிய அரசாங்கத்தை கவிழ்க்கும் இரண்டாவது முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது. கனடாவில் தற்பொழுது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் ஆட்சி நடத்தி வருகின்றது. இந்த அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் பிரதான எதிர்க்கட்சியான கான்சர்வேட்டிவ் கட்சி...
வறுமை நிலைக்கு செல்லும் கனடா!
உலகின் செல்வந்த நாடுகளின் பட்டியலில் கனடா உள்ளடக்கப்பட்டுள்ளது. எனினும் உலகின் ஏனைய செல்வந்த நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது அண்மைக்காலமாக கனடா செல்வந்த நிலையில் இருந்து வீழ்ச்சி அடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அவுஸ்திரேலியா, நியூசிலாந்து...
கனடாவில் நிவராணம் பெறுவோரின் எண்ணிகையில் உயர்வு!
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு உணவு வங்கியில் கடந்த ஆண்டு சுமார் ஒரு மில்லியன் பெயர் உதவிகளை பெற்றுக் கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு பணவீக்கம் போன்ற காரணங்களினால்...
கனடாவில் குழந்தையை கடத்திய நபர் தொடர்பில் வெளியான செய்தி!
கனடாவின் ஸ்காப்றோ பகுதியில் தாத்தா பாட்டியுடன் இருந்த குழந்தை ஒன்றை கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 29 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு...
கனடாவில் தேடப்படும் குற்றவாளி!
பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபருக்கு கனடா தழுவிய பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 28 வயதான ஜார்ஜ் செப்பு என்ற நபரே இவ்வாறு தேடப்பட்டு வருகின்றார். இந்த நபர் ரொறன்ரோ பெரும்பாக பகுதிக்கு அடிக்கடி செல்வதாக...
கனடாவுக்கு செல்வோர்களின் எண்ணிகையில் வீழ்ச்சி!
கனடாவுக்கு கல்வி கற்கச் செல்லும் சர்வதேச மாணவர்களில் அதிகமானோர் இந்தியாவிலிருந்து செல்பவர்கள் என்பது பலரும் அறிந்த விடயம்தான். அதிலும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலிருந்துதான் அதிக மாணவர்கள் கனடாவுக்கு கல்வி கற்கச் செல்கிறார்கள். இன்னொரு விடயம், கல்வி...