கனேடிய செய்திகள்
Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news
96 வயதில் நடைபோட்டியில் சாதனை படைத்த கனேடிய பெண்!
கனடாவைச் சேர்ந்த 96 வயதான பெண் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். ராஜீனா பயர்ஹெட் என்ற பெண்ணே இவ்வாறு உலக சாதனை படைத்துள்ளார். ஐந்து கிலோ மீற்றர் தூர நடை போட்டியில் ராஜீனா உலக...
கனடா பல்கலைக்கழகமொன்றில் ரத்து செய்யப்படும் கட்டணங்கள்
கனடாவின் பல்கலைக்கழகமொன்று மாணவர்களின் வகுப்பு கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. ஒன்றாரியோவின் வாட்டர்லூ பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் வகுப்புக் கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் காணப்படும்...
கனடாவிற்கு உறவினர்களை அழைக்க இருபவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!
கனடாவிற்கு உறவினர்களை அழைத்து வருவதற்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. குடியேறிகள் தங்களது வாழ்க்கைத்துணை, பெற்றோர் மற்றும் பிள்ளைகளை விரைவில் அழைத்து வருவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நிரந்தர வதிவிட உரிமை...
டொரன்டோவில் வீடுகளை வாடகைக்கு வாங்குபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
டொரன்டோவில் வீடுகளை வாடகைக்கு வழங்குவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டு உரிமையாளர் போன்று தோன்றி வீட்டை வாடகைக்கு விடுவதாக கூறி குறித்த நபர் பலரிடம் பணம் பெற்றுக்...