கனேடிய செய்திகள்
Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news
கனடாவின் ஒரு பகுதியில் பதிவான நில நடுக்கம்!
கனடாவின் யுகுன் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஐந்து தசம் மூன்று ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதராகியுள்ளதாக கனடிய இயற்கை வள நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும் இந்த நில நடுக்கம் காரணமாக எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை...
கனடாவில் பெண்களை கடத்திய நபருக்கு எதிராக வழக்கு பதிவு!
கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியின் வைத்து இரண்டு பெண்களை கடத்திய நபர் ஒருவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த நபர் மேலும் பெண்களை கடத்தி இருக்கலாம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 37 வயதான மார்க்கஸ் மோசஸ்...
கனடாவில் வேலை வாய்ப்பு குறித்து வெளியான செய்தி!
கனடாவின் (Canada) வேலைவாய்ப்பு நிலைமை குறித்து அந்நாட்டு அரசு புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், கடந்த ஒக்டோபர் மாதம் வரையில் கனடாவில் 15 ஆயிரம் தொழில் வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பான தகவலை...
டிக்டோக் குறித்து கனேடிய அரசு மேற்கொண்டுள்ள தீர்மானம்!
தேசிய-பாதுகாப்பு அபாயங்களை மேற்கோள் காட்டி, சீனாவுக்குச் சொந்தமான டிக்டோக் (TikTok) இன் அலுவலகங்களை நாட்டில் மூடுவதற்கு கனடா உத்தரவிட்டது. எனினும், கனேடியர்கள் குறுகிய வீடியோ செயலிக்கான அணுகல் அல்லது பதிவேற்றம் மேற்கொள்வதற்கான செயல்களுக்கு அரசாங்கம்...
கனடாவில் போலியாக தாதி பணியில் ஈடுபட்ட பெண் கைது!
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நான்கு ஆண்டுகள் போலியாக தாதியாக கடமையாற்றிய பெண் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. குறித்த பெண், தம்மை தாதியாக அடையாளப்படுத்தி வேலை செய்துள்ளார். சிம்கோவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 33 வயதான...
கனடா ஒன்றாரியோவில் நேரமாற்றம் அறிமுகம்!
கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தில் இன்றைய தினம் முதல் நேரமாற்றம் அறிமுகமாக உள்ளது. பகல் நேரத்தை சேமிக்கும் வகையில் இந்த நேரமாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்படி இன்று ஒன்றாறியோ மாகாணத்தில் கடிகாரங்கள் ஒரு மணித்தியாலம் பின்னோக்கி...
கனடாவில் இலங்கை தமிழர் அதிரடி கைது!
கனடாவில் உள்ள நோபல்டன் நகரில் வீடொன்றில் கடந்த வாரம் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பகல் நேரத்தில் இடம்பெற்ற இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய...
கனடா மார்க்கம் பகுதியில் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல்!
கனடாவில் மார்க்கம் பகுதியில் பயணம் செய்த வாகனங்கள் மீது கற்கள் வீசி எறியப்பட்டுள்ளன. பயணம் செய்து கொண்டிருந்த வாகனங்கள் மீது இவ்வாறு கற்கள் வீசி எறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒன்றாரியோ மாகாண...
கனடாவில் இடம்பெற்ற திடுக்கிடும் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி!
கனடாவின் ஒன்றாரியோ மாகாணம் குயில்ப் பகுதியில் பேய் போன்று வேடம் தரித்து கொள்ளைச் சம்பவமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கத்தி முனையில் இந்த கொள்ளை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கத்தி முனையில் வர்த்தக நிறுவனத்தின் காசாளரை அச்சுறுத்தி கொள்ளையிடப்பட்டுள்ளது. ஒருவர்...
கனடாவில் அவசரமாக தரையிறங்கிய இந்திய விமானம்!
அமெரிக்காவின் சிக்காகோ மாநிலத்திற்கு பயணம் செய்த இந்தியாவின் எயார் இந்தியா விமானம் கனடாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. புது டில்லியிலிருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு சிகாகோவுக்கு புறப்பட்டுச் சென்ற போயிங் ரக ‘எயார் இந்தியா...