கனேடிய செய்திகள்
Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news
ரொறன்ரோவில் ஏற்பட்டுள்ள மோசமான நிலை!
ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் மோசமான குளிர் காலநிலை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணம் முழுவதிலும் நிலவிய பனிப்புயல் தாக்கத்தின் விளைவாக, ரொறன்ரோவில் தற்பொழுது கடும் குளிர் நிலைமை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் வாரத்தில் கடுமையான...
கனடாவில் குடியேற காத்திருப்போருக்கான முக்கிய செய்தி!
கனடா அடுத்த ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஐந்து லட்சம் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நிரந்தர வதிவுரிமை வழங்க திட்டமிட்டுள்ளது. கனடிய அரசாங்கத்தினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயம் தொடர்பில் வீடமைப்பு அமைச்சர்...
கனடாவில் புதிதாக வீடு நிர்மாணிப்போருக்கான மகிழ்ச்சியான செய்தி!
கனடாவில் வீடு நிர்மானிப்போருக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்றை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வெளியிட்டுள்ளார். நாட்டில் நிலவி வரும் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். வருட இறுதியை முன்னிட்டு வழங்கிய...
கனடவில் சனத்தொகை அதிகரிப்பு!
கனடிய மொத்த சனத்தொகையில் வேகமான மாற்றம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த 2023ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுப் பகுதியில் கனடாவின் சனத்தொகையானது 430000ஆல் அதிகரித்துள்ளது. தற்காலிக அடிப்படையிலான வெளிநாட்டுப் பிரஜைகளின் வருகை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்காலிக வெளிநாட்டு பணியாளர்கள்...
கனடாவின் ரொறன்ரோவில் வாடகையில் வீழ்ச்சி!
கனடாவின் ரொறன்ரோவில் வாடகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாகவே, தொடர்ச்சியாக வாடகைத் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது நவம்பர் மாதத்தில் நகரின் சராசரி வாடகைத் தொகை 2.4...
கனடாவில் பனிப்பொழிவு அதிகரிப்பு!
கனடாவின் ஒட்டாவா நகரில் வரலாறு காணா அளவிற்கு பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரையில் பதிவான அதி கூடிய மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 1959 ஆம் ஆண்டிற்கு பின்னர் ஒட்டாவாவில் அதிக மணித்தியாலங்கள்...
கனடாவில் 99 வயதில் பீட்சா தயாரிக்கும் மூதாட்டி!
கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த 99 வயதான மூதாட்டியொருவர் பீட்ஸா தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். 99 வயதில் அனைவரும் ஓய்வு பெற்றுக்கொண்டு வீட்டில் இருப்பார்கள் என்ற போதிலும், இந்த மூதாட்டி சற்றே வித்தியாசமானவர். என்டானிட்டோ லொமொனாகோ என்ற...
கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள நெருக்கடி!
கனடாவில் வெளிநாட்டு மாணவர்கள் தொழில்களில் ஈடுபடுவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது. வரையறுக்கப்பட்ட நேரத்திற்கு மட்டுமே தொழில்களில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. மாணவர் வீசாவில் கடாவிற்கு சென்ற மாணவர்களுக்கு இவ்வாறு வரையறை விதிக்கப்பட உள்ளது. ஏற்கனவே...
கனேடிய தம்பதியினருக்கு லொட்டரியில் அடித்த அதிஷ்டம்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு தம்பதியர், தற்செயலாக இரண்டு லொட்டரிச்சீட்டுகளை வாங்கியுள்ளார்கள். அதிர்ஷ்டவசமாக, இரண்டு லொட்டரிச்சீட்டுகளுக்கும் பரிசு கிடைக்க, ஒரே நாளில் கோடீஸ்வரர்களாகிவிட்டார்கள் அவர்கள். பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Port Moody என்னுமிடத்தில் வாழும்...
கனடாவில் மீளப் பெறப்படும் பழம்!
கனடா மற்றும் அமெரிக்காவில், கிர்ணி பழங்களில் பயங்கர நோய்க்கிருமி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அப்பழங்களை உண்ணவேண்டாம் என உணவு பாதுகாப்பு ஏஜன்சி அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள். அமெரிக்காவில் கிர்ணி பழத்தை உண்ட 43 பேர் வரை...