கனேடிய செய்திகள்
Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news
கனேடிய தமிழ் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்!
கனேடிய தமிழர் பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலகத்தின் மீது இனந்தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக கனேடிய தமிழர் பேரவை தனது உத்தியோகபூர்வ...
கனடாவில் மோசமான செயலில் ஈடுபட்ட பாடசாலை பஸ் சாரதி!
கனடாவில் பாடசாலை பஸ் சாரதியொருவர் மிக மோசமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நயகராவில் பாடசாலை பஸ் ஒன்றின் சாரதி விபத்து ஒன்றை மேற்கொண்டதன் பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பஸ்ஸில் பயணம் செய்த மாணவர்களை...
கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு தொடர்பில் அதிருப்தி!
கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கான வீசா கட்டுப்பாடுகள் பாதக விளைவுகளை ஏற்படுத்தும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது கல்வி கற்று வரும் சர்வதேச மாணவர்கள் இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளனர். வீட்டு வாடகை மற்றும் வீட்டு விலைப் பிரச்சினை உள்ளிட்ட...
கனடாவில் எதிர்காலத்தில் உயர்வடையும் நோயாளர்கள் எண்ணிக்கை!
கனடாவில் எதிர்வரும் காலங்களில் மறதி நோயாளர் எண்ணிக்கை வெகுவாக உயர்வடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவில், 2050 ஆம் ஆண்டளவில் மறதி நோயாளர் எண்ணிக்கை 187 வீதமாக உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆய்வாளர்களினால் அண்மையில்...
ரொறன்ரோவில் பனிபொழிவு குறித்து எச்சரிக்கை விடுப்பு!
ரொறன்ரோ நகரில் இன்று கடுமையான பனி;ப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதிகளவில் பனிப்பொழிவு ஏற்பட்ட போதிலும், நீண்ட நேரத்திற்கு நீடிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் இன்று...
இலங்கை தமிழர்களுக்கு உறுதி அளித்துள்ள கனேடிய பிரதமர்
இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் சவால்களுக்குட்பட்டு வருவதாகவும் தமிழ் சமூகத்துடன் கனடா தொடர்ந்தும் பயணிக்கும் என்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்துள்ளார். இதன் காரணமாகவே கனடா சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து தமிழர் நலன்...
வாழ்க்கை செலவு அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள கனேடிய மக்கள்!
கனேடிய மக்கள், மாதாந்த வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக பாதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. ஆய்வு நிறுவனமொன்றினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு...
கனடாவில் சிறுவர்களை தாக்கும் நோய்த் தொற்று!
கனடாவில் சிறுவர்களை அதிகளவில் பாதிக்கும் ஸ்டெரப் எனப்படும் பக்ரீறியா நோய்த் தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்க ப்பட்டுள்ளது. குறிப்பாக ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த பக்ரீறியா தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த பக்ரீறியா தாக்கத்தினால் தொண்டை அழற்சி அதிகளவில்...
ரொறன்ரோவில் கடும் குளிர்!
ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் கடும் குளிர் நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முழுவதிலும் கடுமையான குளிருடனான காலநிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குளிர்ந்த காற்றுடன் மறை 20 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை உணரப்படும்...
குடியேற்ற எண்ணிக்கையை குறைக்க எண்ணும் கனடா!
கனடாவில் அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் வீட்டு நெருக்கடிகளுக்கு மத்தியில் அமைச்சர் மார்க் மில்லர், அடுத்த மாதங்களில் கனடாவில் வசிக்கக்கூடிய வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்வதாக அறிவித்தார். ஆனால் நிர்வாகம் எவ்வளவு...