கனேடிய செய்திகள்
Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news
கனடாவில் சர்வதேச மாணவர்களின் வருகை அதிகரிப்பிற்கான காரணம் என்ன?
கனடாவில் சர்வதேச மாணவர்களின் அதிகரிப்பிற்கான காரணம் என்ன என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. தனியார் கல்லூரிகளினால் இவ்வாறு மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ளெிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு...
கனடாவில் பிள்ளைகளை அடித்துக் கொன்ற தந்தை!
கனடாவில் 13 மாதங்களான சிசுவொன்றை அடித்துக் கொன்ற தந்தைக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. சிசுவை அடித்துக்கொன்ற குறித்த தந்தைக்கு நீதிமன்றம் பதினாறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. சஸ்கட்ச்வான் நீதவான் இவ்வாறு தண்டனை விதித்துள்ளார். சஸ்கட்ச்வானின் பிரின்ஸ் அல்பர்ட்...
கனடாவில் குறித்த பகுதிவாழ் மக்களின் சம்பளம் அதிகரிப்பு!
கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் சம்பள அதிகரிப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தில் குறைந்தபட்ச சம்பளம் அதகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் 1ம் திகதி தொடக்கம் இந்த குறைந்தபட்ச சம்பள அதிகரிப்பு அமுல்படுத்தப்பட...
நிலவிற்கு விண்கலம் அனுப்பிய கனேடிய பெண்!
அமெரிக்கா அண்மையில் நிலாவிற்கு ஆளில்லா விண்கலமொன்றை அனுப்பி வைத்தது. ஒடிசியஸ் என்ற விண்கலமே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டது. சில நிறுவனங்கள் கூட்டாக இணைந்து இந்த விண்கலத்தை நிலாவிற்கு அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கனடாவின் சஸ்கட்ஸ்வானைச் சேர்ந்த...
கனடாவில் இருந்து வெளிநாடு செல்வோருக்கு எச்சரிக்கை விடுப்பு!
கனடாவில் தட்டம்மை தடுப்பூசி குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரதம மருத்துவ அதிகாரி டொக்டர் திரேசா டேம் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். நாட்டை வெளியேறுவோர் தட்டம்மை தடுப்பூசிகள் இரண்டு ஏற்றிக் கொண்டதனை உறுதி செய்ய...
கனடாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களினால் ஏற்படப்போகும் ஆபத்து குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
கனடாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தங்களுக்கும் ஏனையவர்களுக்கும் ஆபத்து ஏற்படுத்தக் கூடிய வகையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான நபர்களினால் சமூகத்திற்கும், அவர்களுக்கும்...
கனேடிய மக்கள் தொடர்பான ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
கனேடிய மக்கள் விலைக்கழிவை எதிர்பார்த்து காத்திருப்பதாக சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அத்துடன், பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்திருப்பதால் கனேடியர்கள் விலைக்கழிவுடைய பொருட்களை கொள்வனவு செய்வதிலேயே அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பொருட்களின் விலைகுறைவு தற்போது...
கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 7.5 கோடி மோசடி!
கனடாவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, கடந்த மூன்று வருடங்களில் மட்டும் யாழ்ப்பாணத்தில் 7.5 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற 21 முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட...
கனடாவில் பனிபொழிவு தொடர்பில் எச்சரிக்கை!
ஒன்றாரியோவில், பனிப்பாறை உருகுதல் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒன்றாரியோவின் நோர்த் பே மரினா பகுதியில் பனி படர்ந்த பகுதிகளில் பயணம் செய்யக் கூடிய விசேட ஊர்தி நீரில் மூழ்கியுள்ளது. எனினும், இந்த சம்பவத்தில் எவரும்...
டொரன்டோவில் விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை
டொரன்டோவில் சீரற்ற காலநிலை தொடர்பிலான பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான பனிப்பொழிவு தொடர்பில் இவ்வாறு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை கடுமையான பனிப்பொழிவு நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. டொரன்டோ பெரும்பாக பகுதியில் சுமார் பத்து...