கனேடிய செய்திகள்
Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news
கனடாவில் ஆறு இலங்கையர்கள் கொல்லப்பட்டமைக்கான கராணம் வெளியானது!
கனடா தலைநகர் ஒட்டாவில் அண்மையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நாட்டையை உலுக்கியுள்ளது. இச்சம்பவத்தின் உண்மையான காரணத்தை நபரொருவர்...
கனடா வங்கி முறைமையில் பாரிய மாற்றம் அறிமுகம்!
கனடாவில் வங்கி முறையில் பாரிய மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. நிதி தகவல்கள் தொடர்பிலான பூரண கட்டுப்பாட்டை வாடிக்கையாளர்களிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான...
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் சீரற்ற காலநிலை
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக பெரும் எண்ணிக்கையிலான மக்களின் மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் காரணமாக இவ்வாறு மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இது...
கனடாவில் பியர் பிரியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்
கனடாவில் பியர் உற்பத்திகளுக்கு மீதான வரி அதிகரிப்பு நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. பியர் உற்பத்தி மீது அடுத்த மாதம் வரி அதிகரிப்பு அறிவிக்கப்படவிருந்தது. 4.7 வீத வரி அதிகரிப்பு அமுல்படுத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் பணவீக்கம் உள்ளிட்ட காரணிகளை...
கனடா செல்லும் இலங்கையர்களுக்கான செய்தி!
கனடா தனது பொருளாதார மேம்பாட்டிற்கான உக்தியாக சூப்பர் விசா (super visa ) மற்றும் விசிட் விசா (visit visa)என்பனவற்றை கையாள்கின்றது. தற்போது இலங்கையில் அரச உத்தியோகத்தில் இருக்கும் பலர் visitor visa...
கனடாவில் வங்கிகளின் வட்டி வீதம் தொடர்பான செய்தி!
கனடாவில் வட்டி வீதங்களில் மாற்றமில்லை என அந்நாட்டு மத்திய வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி தற்பொழுது பேணப்பட்டு வரும் வங்கி வட்டி வீதமான ஐந்து வீதம் தொடர்ந்தும் அதே அளவில் பேணப்படும் என...
கனடாவில் இலங்கையர் படுகொலை தொடர்பில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிர்ச்சி!
கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், பிள்ளைகள் உட்பட அறுவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்து தாம் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், இந்த படுகொலை...
கனடாவில் இலங்கை குடும்ப உறுப்பினர்கள் கொலை!
கனடா ஒட்டாவாவில் நான்கு சிறு குழந்தைகள் உட்பட இலங்கைக் குடும்பம் ஒன்றின் உறுப்பினர்கள் கொல்லப்பட்டதை ஒரு "பாரிய படுகொலை" என்று கனேடிய பொலிசார் தெரிவிக்கின்றனர். பலியான ஆறு பேரும் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் என்றும்,...
கனடாவில் புதிய வீடு வாங்க இருப்போருக்கு அதிர்ச்சி தகவல்!
கனடாவில் முதன் முதலில் வீடு வாங்குவோருக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரணங்கள் இடைநிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தை கனேடிய அடகுக்கடன் மற்றும் வீடமைப்பு கூட்டுத்தாபனம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. கனடாவில் புதிதாக வீடு கொள்வனவு செய்வோருக்கு...
லீப் ஆண்டில் பிரசவிக்கப்பட்ட குழந்தைகள்!
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை வரும் லீப் ஆண்டில் ரொறன்ரோவில் பிறந்த குழந்தைகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ரொறன்ரோ பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மருத்துவமனைகளில் ஐந்து குழந்தைகள் நேற்றைய தினம் பிறந்துள்ளன. ரொறன்ரோ பிரதேசத்தைச் சேர்ந்த...