மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள், Batticaloa News, அம்பாறை, Eastern Province news, batticaloa news, மட்டு செய்தி, மட்டுநகர், திருகோணமலை, Trincomalee, Ampara, mattu News, Vanni

அரச உத்தியோகத்தை துறந்து லண்டன் சென்றவர்களுக்கு நிகழ்ந்த சோகம்!

வெளிநாட்டு மோகத்தால் மட்டக்களப்பு தம்பதிகள் 2 கோடி ரூபா கொடுத்து லண்டன் சென்ற நிலையில் , London South Harrow இல் தெருவில் நிற்கும் அவலநிலை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கணவன் –...

மட்டக்களப்பில் பரிதாபமாக உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி ! வெளியான காரணம் !

மட்டக்களப்பு – அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளம் பட்டதாரி பெண் அதிகமான மாத்திரைகள் உட்கொண்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) உயிரிழந்துள்ளார். அக்கரைப்பற்று...

மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட மாணவி பொது மக்களால் நயப்புடைப்பு!

  அம்பாறை - கல்முனை வாத்தியார் ஒருவர் தன்னிடம் கல்வி கற்கவந்த மாணவியிடம் தவறாக நடத்துகொண்ட நிலையில் பிரதேசமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கல்முனையைச் சேர்ந்த பிரபாகரன் ஆசிரியரே...

தமிழர் பகுதியில் இளம் தம்பதியினரின் தற்கொலைக்கான அதிர்ச்சிக் காரணம் வெளியானது!

அம்பாறை மாவட்டம் - திருக்கோவில் பிரதேசத்தில் திருமணம் ஆன கணவனும் மனைவி இருவரும் ஒரே வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும அதிர்ச்சியை, சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கடந்த செவ்வாய்கிழமை (21-11-2023)...

விபரீத முடிவெடுத்த மட்டு பல்கலை மாணவி!

  மட்டக்களப்பில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.  22 வயதான மாணவி சம்பவத்தில்  கல்லடி, நொச்சிமுனை பகுதியில்...

மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவனுக்கு நிகழ்ந்த சோகம்!

    மட்டக்களப்பு- காரைதீவைச் சேர்ந்த சிவகரன் அக்சயன் (வயது 20) என்ற மாணவன் இன்று வெள்ளிக்கிழமை (14) காலை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளமை  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அக்சயன் , குடும்பத்தின் ...

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட பாடசாலை மாணவி!

  மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி, பெரியகல்லாறு பிரதேசத்தில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று முன் தினம் (05) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் சிவகுரு வீதி பெரியகல்லாறு பிரதேசத்தை...

குளியலறையில் வைத்து மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்

மட்டக்களப்பு - வாழைச்சேனையில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை (27) ஓட்டமாவடி - 1 அல் முக்தார் வீதியில் டம்பெற்றுள்ளது. கணவன், மனைவி இருவருக்குமிடையில் ஏற்பட்ட...

மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயது காதலன்

மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயதுடைய காதலனை எதிர்வரும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் நேற்று...

காதலுறவை கண்டித்த தாய் விபரீத முடிவெடுத்த மகள்!

மட்டக்களப்பு – வெல்லாவெளியில் காதல் தொடர்பை நிறுத்த கூறியதால் அலரி விதையை உட்கொண்ட யுவதி சிகிச்சை பலனளிக்காமையினால் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 18 வயது மதிக்கத்தக்க மகேந்திரன் புவிதா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். கல்முனை ஆதார...

யாழ் செய்தி