மட்டக்களப்பு செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள், Batticaloa News, அம்பாறை, Eastern Province news, batticaloa news, மட்டு செய்தி, மட்டுநகர், திருகோணமலை, Trincomalee, Ampara, mattu News, Vanni
மட்டக்களப்பு அரச வங்கி ஒன்றில் மாயமான தங்க நகைகள் குறித்து நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
மட்டக்களப்பு ஓட்டமாவடியில் அரச வங்கியொன்றில் நகைகள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (2) வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. இந்நிலையில் சந்தேக நபர்களை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மன்றில் நீதிபதி...
பலாப்பழம் என்ற போர்வையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்த மூவர் கைது!
மட்டக்களப்பு - காத்தான்குடியில் ஹெரோயின் போதைப்பொருடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை காத்தான்குடி பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாம் தெரிவித்தார். பிரதான வீதியில் பலாப்பழம் விற்பனை செய்யும் இருவர் மற்றும் புதியகாத்தான்குடி...
மட்டக்களப்பில் பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று முறியடிப்பு!
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி இலங்கை வங்கியை உடைத்து கொள்ளையிடும் பாரிய முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கி முகாமையாளரின் துரித நடவடிக்கையாலும் சமயோசித செயற்பாட்டினாலும் தடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். லொக்கரைத் தொட்டவுடன்...
கல்லடி பாலத்திற்கு அருகில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்றைய தினம் (31-05-2023) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் தொடக்கம் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பொருள் ஒன்று மிதப்பது தொடர்பில்...
மட்டக்களப்பில் இடம்பெறும் மோசடிகள் குறித்து பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
மட்டக்களப்பில் வெளிநாட்டு வேலைவாய்பு என கூறி, போலி முகவர்கள் பலர், மக்களிடம் இலட்சக்கணக்கில் பணங்களை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் ஒரு மாத்தில் மட்டும் 4 முறைப்பாடு கிடைத்துள்ள நிலையில், போலி...