மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள், Batticaloa News, அம்பாறை, Eastern Province news, batticaloa news, மட்டு செய்தி, மட்டுநகர், திருகோணமலை, Trincomalee, Ampara, mattu News, Vanni

மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயது காதலன்

மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயதுடைய காதலனை எதிர்வரும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் நேற்று...

குளியலறையில் வைத்து மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்

மட்டக்களப்பு - வாழைச்சேனையில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை (27) ஓட்டமாவடி - 1 அல் முக்தார் வீதியில் டம்பெற்றுள்ளது. கணவன், மனைவி இருவருக்குமிடையில் ஏற்பட்ட...

மது போதையில் அட்டகாசம் செய்த அபிவிருத்தி உத்தியோகஸ்தர்

மட்டக்களப்பு நகரில் மதுபோதையில் மனைவி, மகனை தாக்கிய கணவருக்கு எதிராக பொலிஸ் நிலையம் சென்ற மனைவி, மகனை ம்போதையில் சென்று அட்டச்காசம் செய்த உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பிரதேச செயலகம்...

மட்டக்களப்பில் ஆசிரியர் ஒருவர் மீது கொலை வெறி தாக்குதல்!

  மட்டக்களப்பு மாவடத்தின், வாழைச்சேனை கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றின் ஆசிரியர் மீது நேற்று புதன்கிழமை (20) தலைக் கவசத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டை...

மட்டக்களப்பில் நிலநடுக்கம்

மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து 310 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்கு ஆழ்கடலில் 4.65 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று (11.09.2023) அதிகாலை 1.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் செயல் இயக்குநர்...

மட்டக்களப்பு வாகன விபத்தில் ஆசிரியர் பலி

மட்டக்களப்பு-வாழைச்சேனை, புனாணை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் இன்று (24.08.2023) அதிகாலை 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அண்மையில் ஆங்கிலப் பாட ஆசிரியர் நியமனம் பெற்ற 25...

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் வறட்சி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் கடும் வறட்சி நிலையுடனான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நெடியமடு, பாவக்கொடிசேனை, உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீரின்றி தாம் தினமும்...

மட்டக்களப்பில் வயோதிப பெண் மாயம்!

மட்டக்களப்பில் தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான வயோதிப பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் தமக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். காணாமல்போன...

பொதியை நம்பி பெருந்தொகை பணத்தை இழந்த மட்டக்களப்பு பெண்!

அண்மைக் காலங்களாக வெளிநாட்டில் இருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் பொதிகளில் வந்துள்ளது. இதனை விடுவிப்பதற்கு சுங்க அதிகாரிகளுக்கு பணம் வழங்க வேண்டும் என ஒரு இலட்சம் தொடக்கம் 6 இலட்சம் ரூபா...

மட்டக்களப்பு பெண்கள் பாடசாலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்

மட்டக்களப்பு மாவட்டம் – ஏறாவூர் பிரதேசத்தில் பெண்கள் பாடசாலை ஒன்றில் மாணவிகளை பாலியல் சேட்டை புரிந்த ஆசிரியர் ஒருவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு விசேட விசாரணைக்கு 29 மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் முன்னிலையாகி...