மட்டக்களப்பு செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள், Batticaloa News, அம்பாறை, Eastern Province news, batticaloa news, மட்டு செய்தி, மட்டுநகர், திருகோணமலை, Trincomalee, Ampara, mattu News, Vanni
அரச உத்தியோகத்தை துறந்து லண்டன் சென்றவர்களுக்கு நிகழ்ந்த சோகம்!
வெளிநாட்டு மோகத்தால் மட்டக்களப்பு தம்பதிகள் 2 கோடி ரூபா கொடுத்து லண்டன் சென்ற நிலையில் , London South Harrow இல் தெருவில் நிற்கும் அவலநிலை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கணவன் –...
15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்!
மட்டு. காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 3 பேர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவதினமான நேற்று முன்தினம் (06)...
மட்டக்களப்பில் வீடொன்றை முற்றுகையிட்ட இளைஞர்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு தலைமையகத்திற்குட்பட்ட திஸ்ஸவீரசிங்கம் சதுக்கத்தில் இன்று மாலை வீடு ஒன்று இளைஞர்களினால் முற்றுகையிடப்பட்ட நிலையில் அங்கிருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளன. திஸ்ஸவீரசிங்கம் சதுக்கம் 01ஆம் குறுக்கு...
அரச பேருந்து சாரதி மீது கொடூர தாக்குதல்!
மட்டக்களப்பில் கடமை புரியும் அரச பேருந்து சாரதி ஒருவர் மீது நேற்றையதினம் இரவு காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தனியார் பேருந்து சேவைகளை மேற்கொள்பவர்களால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 56 வயது மதிக்கத்தக்க சாந்தலிங்கம் என்ற...
மட்டக்களப்பில் ஒரே நேரத்தில் கைதான 10 பேர்!
இந்த வாரம் மாத்திரம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பத்து பேர் மட்டக்களப்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், அரசாங்கம் தனது நல்லிணக்க முயற்சிகள்...
தமிழர் பகுதியில் இளம் தம்பதியினரின் தற்கொலைக்கான அதிர்ச்சிக் காரணம் வெளியானது!
அம்பாறை மாவட்டம் - திருக்கோவில் பிரதேசத்தில் திருமணம் ஆன கணவனும் மனைவி இருவரும் ஒரே வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும அதிர்ச்சியை, சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கடந்த செவ்வாய்கிழமை (21-11-2023)...
சுவாமி விபுலாந்தா பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
பரதக்கலைக்கு எதிராக மௌவி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டமொன்று நேற்று (15) இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் 45 நிமிட நேரம் விபுலானந்தா...
விபரீத முடிவெடுத்த மட்டு பல்கலை மாணவி!
மட்டக்களப்பில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 22 வயதான மாணவி சம்பவத்தில் கல்லடி, நொச்சிமுனை பகுதியில்...
மட்டக்களப்பில் உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மரணம்!
மட்டக்களப்பு வவுணத்தீவு பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் உதவி பரிசோதகர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று (11) அதிகாலை...
மட்டக்களப்பில் பாரிய ஆர்பாட்டம் முன்னெடுப்பு!
மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் உள்ளிட்ட பலர் செங்கலடி பகுதியில் இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கலடி மத்திய கல்லூரிக்கு...