மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள், Batticaloa News, அம்பாறை, Eastern Province news, batticaloa news, மட்டு செய்தி, மட்டுநகர், திருகோணமலை, Trincomalee, Ampara, mattu News, Vanni

காத்தான்குடி வீடொன்றில் இருந்து 30 பேர் கைது!

காத்தான்குடியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹசீமின் சகோதரியின்...

தொடரூந்து மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் - புலதுசி கடுகதி தொடருந்தில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு, கோட்டையிலிருந்து நேற்று (25.02.2024) மட்டக்களப்பு நோக்கிப் பயணத்தை ஆரம்பித்த புலதுசி கடுகதி தொடருந்தில், இரவு 10.20 மணியளவில்...

பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு ஒட்டிய இளம் ஜோடி!

மட்டக்களப்பு – வாகரை பிதேசத்தில் தற்காலிகமாக தங்கியிருந்த இளம் ​ஜோடி, ஐந்தரை மாதம் மதிக்கத்தக்க சிசுவை அவ்வீட்டிலேயே விட்டு தலைமறைவாகிவிட்டனர். குறித்த சோக சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அதாவது இளம் ஜோடி, ஒரு கிழமைக்கு...

பிரபல போதை வியாபாரி உட்பட மூவர் கைது!

மட்டக்களப்பு வாழைச்சேனையில் போதை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரபல போதை வியாபாரி ஒருவர் உட்பட 3 பேரை நேற்று (21) அதிகாலை வாழைச்சேனனை பிரதான வீதியில் வைத்து 5 அரை கிராம் 200...

மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டிற்கான முதலாவது ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (14) இடம்பெற்றது.  இதன்போது கடந்த ஆண்டு இம்மாவட்டத்தில்...

மட்டக்களப்பில் பறிமுதல் செய்யப்படப்போகும் வீடுகள்!

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் நிரந்தரமாக குடியிருக்காத, உரிமையாளர்கள் இல்லாத வீடுகளை மீளப் பெற்று அவைகளை வீடுகள் இல்லாதவர்களுக்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர்,...

கொக்கட்டிச்சோலையில் 16அடி உயரம் கொண்ட சிவலிங்க தியானம் மண்டபம்

 மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் 16அடி உயிரம் கொண்ட சிவலிங்க தியானம் மண்டபம் என பல்வேறு அம்சங்கள் கொண்ட ஜோதிர்லிங்க அருங்காட்சியம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியம் பிரம்ம குமாரிகள் இராஜ யோக நிலையத்தினால் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு பிரம்ம...

ஐஸ் போதை பொருளுடன் இரு வியாபாரிகள் கைது!

மட்டக்களப்பு - பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் போதை பொருள் வியாபாரி ஒருவர் உட்பட இருவரை 4 கிராம் 760 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளடன் சனிக்கிழமை (03) கல்லடி பகுதியில்...

மட்டக்களப்பில் பாரிய போராட்டம் முன்னெடுப்பு!

புதிய இணைப்புமட்டக்களப்பு காந்தி பூங்காவில் அனுமதி பெற்று அமைக்கப்பட்டிருந்த உண்ணாவிரத போராட்ட கூடாரங்களை அகற்றுமாறும் இவ்விடத்தில் போராட்டம் செய்ய வேண்டாம் எனவும் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். முன்னதாக இதற்கான அனுமதிகள் பொலிஸ் மற்றும் மாநகர...

100ஆவது நாளாக தொடரும் மயிலத்தமடு மேய்ச்சல் தரை மீட்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கால்நடை பண்ணையாளர்களினால் பட்டிப்பொங்கல் தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டித்து மயிலத்தமடு மேய்ச்சல் தரை மீட்பு போராட்டத்தின் 100ஆவது நாளில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டமானது இன்று (16.01.2024) மட்டக்களப்பு நகரில் நடைபெற்றுவருகின்றது. இதன் போது...