மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள், Batticaloa News, அம்பாறை, Eastern Province news, batticaloa news, மட்டு செய்தி, மட்டுநகர், திருகோணமலை, Trincomalee, Ampara, mattu News, Vanni

பாசிக்குடா கடற்கரையில் அநீதியான முறையில் பணம் அறவீடு!

மட்டக்களப்பு (Batticaloa) – பாசிக்குடா கடற்கரை வளாகத்தில் அநீதியான முறையில் கட்டணம் அறவிடப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாசிக்குடா (Pasikuda) கடற்கரைக்கு சுற்றுலா பயணிகளாகவும், உடற்பயிற்சிக்காகவும், பொழுதுபோக்கவும் மற்றும் குளிக்கவும்...

14வயது சிறுமியை திருமணம் செய்தவதாக பாலியல் துஸ்பிரயோகம் செய்த குடும்பஸ்தர் கைது!

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 28 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

மட்டக்களப்பு வாவியில் இருந்து மீட்க்கப்பட்ட ஆணின் சடலம்!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டிக்களி வாவியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலமானது இன்றைய தினம் (29.03.2024) மீட்கப்பட்டுள்ளது. இதன்போது காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் பகுதியை சேர்ந்த 62 வயதையுடைய...

கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் சிவில் சமூக ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக அடக்குமுறைககளை கண்டித்தும் தொடரும்  நிருவாக பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்குடனும் அனைத்து சிவில் சமூகம் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கல்முனை வடக்கு பிரதேச...

மட்டக்களப்பு விபத்தொன்றில் சிவில் சமூக செயற்ப்பாட்டாளர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மட்டக்களப்பின் சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து, இன்று (21.03.2024) மாலை கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுளைவீதி, புலையவெளி பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த...

மடக்களப்பில் பாரிய விபத்து!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் மாங்காடு பகுதியில் பாரிய விபத்தொன்று ஏற்ப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று(14) இடம்பெற்றுள்ளது. கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை...

கிழக்கில் சோகம் மரதன் ஓடிய மாணவன் உயிரிழப்பு!

திருக்கோவில் பகுதியில் மரதன் ஓடிய மாணவர் ஒருவர் மரணித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (11) இடம்பெற்றுள்ளது. திருக்கோவில் மெதடித்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த விதுர்ஷன் என்ற 16 வயதுடைய மாணவனே...

மது போதையில் சேற்றுக் குழியில் சிக்கி இருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் மதுபோதையுடன் ஆற்றில் குளித்த இளம் குடும்பஸ்தர்கள் இருவர் சேற்றுக் குழியில் மூழ்கி நேற்றையதினம் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடும்பஸ்தர்கள் இருவர் நேற்று முன்தினம் (08) சிவராத்திரி பூசைக்கு கோயிலுக்குச் செல்வதாக வீட்டாரிடம்...

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் நடைபவனி!

113 ஆவது சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினரால் நடை பவணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (06) மட்டக்களப்பு மணிக்கூட்டு கோபுரத்தடியில் இருந்து கல்லடி பாலம் வரை...

புதுவித போதைப்பொருள் விற்ப்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

 மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பிறைந்துறைச்சேனை பகுதியில் போதை பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை திங்கட்கிழமை (04.03.2024) இரவு முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரபல பெண் வியாபாரி...