மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள், Batticaloa News, அம்பாறை, Eastern Province news, batticaloa news, மட்டு செய்தி, மட்டுநகர், திருகோணமலை, Trincomalee, Ampara, mattu News, Vanni

மாணவிக்கு ஆபாசப்படம் காட்டிய அதிபர் கைது!

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5 ஆம் ஆண்டில் கல்விகற்றுவரும் சிறுவர்களுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படம் காட்டி வந்த 57 வயதுடைய பாடசாலை அதிபர் ஒருவரை நேற்று...

KFC நிறுவனம் தொடர்பில் சர்ச்சை!

மட்டக்களப்பு கல்முனை KFC நிறுவனத்தில் துர்நாற்றமும் சுகாதார சீர்கேடுகளும், திருந்தும் வரை அங்கு செல்லாதீர்கள் என சமூக வலைத்தளத்தில் பதிவொன்று வெளியிடப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயம் குறித்து மேலும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இன்று...

பொலிஸ் அதிகாரியால் ஏமாற்றபட்ட பெண் விபரீத முடிவால் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த இளம்பெண் தனது காதலனான பொலிஸ் அதிகாரி தன்னை...

மட்டக்களப்பில் துப்பாக்கிகளுடன் மதுகுரு ஒருவர் கைது!

மட்டக்களப்பு - மாஞ்சோலை பிரதேசத்தில் இஸ்லாமிய மதகுரு  ஒருவர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற போது விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலன்னறுவை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு...

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் தொழில்வாய்ப்புகளுக்காக எதிர்வரும் காலங்களில் குரல்கொடுப்பேன் என எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேற்று (03) இரண்டாவது...

மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவனுக்கு நிகழ்ந்த சோகம்!

    மட்டக்களப்பு- காரைதீவைச் சேர்ந்த சிவகரன் அக்சயன் (வயது 20) என்ற மாணவன் இன்று வெள்ளிக்கிழமை (14) காலை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளமை  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அக்சயன் , குடும்பத்தின் ...

இலங்கை ஆலயம் ஒன்றில் பக்தியுடன் வழிபாடு செய்யும் வெள்ளைக்காரர்கள்!

மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தில் வெள்ளைக்காரர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்களை நேத்திக்கடனை நிறைவேற்றிய சம்பவம் இலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு...

பெருமளவு பணம் மற்றும் நகைகள் கொள்ளை!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைச்சோலை பகுதியில் வீடு ஒன்றில் நேற்று (06) இரவு பெருமளவு பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு பின்புறமாகவுள்ள வீடு ஒன்றிலேயே இந்த துணிகரக்கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தற்போது...

காதலுறவை கண்டித்த தாய் விபரீத முடிவெடுத்த மகள்!

மட்டக்களப்பு – வெல்லாவெளியில் காதல் தொடர்பை நிறுத்த கூறியதால் அலரி விதையை உட்கொண்ட யுவதி சிகிச்சை பலனளிக்காமையினால் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 18 வயது மதிக்கத்தக்க மகேந்திரன் புவிதா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். கல்முனை ஆதார...

மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்!

மட்டக்களப்பு (Batticaloa) போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் முதன்முறையாக ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஹரிஹரன் கிருஸ்ணவேணி(Hariharan Krishnaveni)(25)...