ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டதாக அறிவிப்பு!

தமது தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாக ந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

பெய்ரூட்டில் நேற்றிரவு நஸ்ரல்லா மற்றும் மூத்த தளபதிகளை குறி வைத்து தொடர் தாக்குதளை நடத்தியதாக இஸ்ரேல் கூறியிருந்தது.

இந்நிலையில், ஹிஸ்புல்லா தலைவர் குறித்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.