காலி மாவட்ட தேர்தல் தொகுதி முடிவுகள்!

காலி   மாவட்டம் ,   காலி  தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க 34,839 வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கின்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 17,935 வாக்குகளை பெற்றுள்ள அதேவேளை சுயேட்சையாக போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 9478 வாக்குகளை பெற்றுள்ளார்.