கண்டி மாவட்டம் – உடுதும்பர தேர்தல் தொகுதி முடிவுகள்

கண்டி மாவட்டம் – உடுதும்பர தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி,  உடுதும்பர தேர்தல் தொகுதியில்  சஜித் பிரேமதாச வெற்றிப் பெற்றுள்ளார்.

இதற்கமைய,  

சஜித் பிரேமதாச 22,336 வாக்குகளையும்,

அநுர குமார திஸாநாயக்க 17,226 வாக்குகளையும்,

 ரணில் விக்கிரமசிங்க 6,280 வாக்குகளையும்,

நாமல் ராஜபக்ஷ 2,386  வாக்குகளையும்,

திலித் ஜயவீர 269 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.