யாழ்ப்பாணம் மாவட்டம் – உடுப்பிட்டி தேர்தல் தொகுதி முடிவுகள்!

யாழ்ப்பாணம் மாவட்டம் – உடுப்பிட்டி தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி,  உடுப்பிட்டி  தேர்தல் தொகுதியில்  பாக்கிய செல்வம் அரியநேத்திரன் வெற்றிப் பெற்றுள்ளார்.

இதற்கமைய,  

பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 8,467 வாக்குகளையும்,

சஜித் பிரேமதாச 5,996 வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 5,259 வாக்குகளையும்,

அநுர குமார திஸாநாயக்க1,670   வாக்குகளையும்,

கே.கே பியதாச 295 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.