வன்னி தேர்தல் மாவட்டம் – முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

வன்னி தேர்தல் மாவட்டம் – முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச வெற்றிப் பெற்றுள்ளார்.

இதற்கமைய,

சஜித் பிரேமதாச 28,301 வாக்குகளையும்,

பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 12,810 வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 7,117 வாக்குகளையும்,

அநுர குமார திஸாநாயக்க 3,453 வாக்குகளையும்,

கே.கே.பியதாச 1,220 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.