வேட்பு மனுவில் கையொப்பமிட்டார் ரணில்

குறித்த நிகழ்வானது  கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesingh) சற்று முன்னர் கையொப்பமிட்டார்.

குறித்த நிகழ்வானது  கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்றது.