சற்றுமுன் ஆனையிறவில் கோர விபத்து!

  சற்று முன் ஆனையிரவு சோதனை சாவடியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகியுள்ளார் விபத்து தொடர்பான மேலதிகள் தகவல்கள் வெளியாகவில்லை!