ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நீதியமைச்சர் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
இன்றையதினம் (21-04-2024) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.